Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#28
♨️♨️♨️

♨️

டெல்லியிலிருந்து விமானம் மூலமாக
 பெங்களூரு வந்தவன்
மைதிலி
கூறிய தகவலின் பேரில் நேத்ரா
அனுமதிக்கப்பட்டிருந்த
சிட்டி ஹாஸ்பிட்டலுக்கே
நேரடியாக வந்து சேர்ந்தான் ...

♨️


ரிசப்ஷனில்
அவளிருக்கும் அறை எண்ணை விசாரித்து
 இரண்டாவது தளம் வந்து
அறைக்கதவை சம்பிரதாயமாக
தட்டிவிட்டு உள்ளே வந்தான் ...
அறையின் நுடுவேயிருந்த கட்டிலில் நேத்ரா ....
இடது மணிக்கட்டில் கட்டுப் போடப்பட்டு
வலது கையில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருக்க

♨️

கண்மூடிப் படுத்திருந்தாள் ...
பக்கத்திலிருந்த சிறிய படுக்கையில்
நேத்ராவின் அம்மா
மைதிலி ஏதோவொரு ஹிந்தி நாவலை படித்தபடி
படுத்திருந்தாள் ....

♨️

கதவு தட்டிய சப்தம் கேட்டு மைதிலி ா
ரென்று கேட்டபடி திரும்பிப் பார்க்க ...
 சத்யன் அவளை கவனிக்காது
தோளில் மாட்டியிருந்த
பையை எடுத்து அங்கிருந்த
சேரில் வீசிவிட்டு நேத்ரா இருந்த படுக்கையை
நெருங்கினான் ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 04:13 PM



Users browsing this thread: