25-04-2022, 04:09 PM
♨️♨️♨️
யார் ?
எந்த ஊரில் விபத்து ?
இவனுக்கு ஏதாவது பணம் தேவையா ?
என்று கேட்டுவிட்டு
" பெங்களூர் என்றால்
இங்கிருந்து டெல்லிக்குப் போய்விட்டு
அங்கிருந்து விமானம் மூலமாக
பெங்களூருக்கு செல்லுமாறு
யோசனை கூறியவர்
♨️
" ஐந்து நாளில் திரும்பிடனும் சத்யன் ...
முக்கியமான வகுப்புகள்
அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கிறது
" என்று எச்சரித்தார் ...
♨️
ஐந்து நாளில் வந்துவிடுவதாக கூறி
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு
தனது மொபைலை அனைத்தான்...
பிறகு பத்து நிமிடத்தில் தயாராகி
தனது பேக்குடன் வெளியே வந்தான் ...
♨️
ஹாஸ்டல் வார்டனுக்கு பிரின்ஸிபால்
தகவல் சொல்லியிருந்தபடியால்
சத்யனைக் கண்டதும்
" என்னாச்சு ?"
என்று விசாரித்துவிட்டு
அவனை பேருந்து நிறுத்தம் வரை கொண்டு போய் விடுவதற்கு பைக்குடன்
ஒரு ஆளையும் தயார் செய்து வைத்திருந்தார் ...
♨️
அவருக்கும்
நன்றி கூறிவிட்டு பேருந்துநிலையம் வந்து
டெல்லி செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தான் ...
♨️♨️♨️
யார் ?
எந்த ஊரில் விபத்து ?
இவனுக்கு ஏதாவது பணம் தேவையா ?
என்று கேட்டுவிட்டு
" பெங்களூர் என்றால்
இங்கிருந்து டெல்லிக்குப் போய்விட்டு
அங்கிருந்து விமானம் மூலமாக
பெங்களூருக்கு செல்லுமாறு
யோசனை கூறியவர்
♨️
" ஐந்து நாளில் திரும்பிடனும் சத்யன் ...
முக்கியமான வகுப்புகள்
அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கிறது
" என்று எச்சரித்தார் ...
♨️
ஐந்து நாளில் வந்துவிடுவதாக கூறி
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு
தனது மொபைலை அனைத்தான்...
பிறகு பத்து நிமிடத்தில் தயாராகி
தனது பேக்குடன் வெளியே வந்தான் ...
♨️
ஹாஸ்டல் வார்டனுக்கு பிரின்ஸிபால்
தகவல் சொல்லியிருந்தபடியால்
சத்யனைக் கண்டதும்
" என்னாச்சு ?"
என்று விசாரித்துவிட்டு
அவனை பேருந்து நிறுத்தம் வரை கொண்டு போய் விடுவதற்கு பைக்குடன்
ஒரு ஆளையும் தயார் செய்து வைத்திருந்தார் ...
♨️
அவருக்கும்
நன்றி கூறிவிட்டு பேருந்துநிலையம் வந்து
டெல்லி செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தான் ...
♨️♨️♨️
By. Zinu♨️❤
