Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#23
♨️♨️♨️
♨️♨️
♨️

இல்லான்ன
முன்னாடி நீ அனுப்பினதே இருக்கு ...
தேவைப்பட்டா கேட்கிறேன் "
என்று கூறிவிட்டு
நாச்சியாவைப் பற்றி பேசி சத்யனும்
 தனது அண்ணன் மனதில்
 கல்யாண கனவை விதைத்தான் ...

♨️


அதன் பிறகு
 அம்மா ,
தங்கை ,
பாட்டி என அனைவரிடமும் பேசிவிட்டு சத்யன்
தனது மொபைலை
அனைக்கும் போது கிட்டத்தட்ட
நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது ....

♨️


இனி நேத்ராவுக்கு
கால் செய்து சமாதானம் செய்யவேண்டும்
என்று எண்ணியபடி
அவளது நம்பருக்கு அழைத்தான் ...
சுவிட்ச் ஆப் என்று வந்தது ...
இதயத்தில் சுருக்கென்று
முள் தைக்க மீண்டும் முயன்றான் ...
அதே பதில் வந்தது ... "
 ச்சே ...
இவ்வளவு கோபமா ?"
என்று எரிச்சலுடன் மொபைலை வைத்துவிட்டு சாப்பிடுவதற்காக கேன்டினுக்கு கிளம்பினான் ....

♨️

சாப்பிட்டு வந்தப் பிறகு
மீண்டும் முயன்றுப் பார்த்தான் ...
சுவிட்ச் ஆப் என்றே வந்தது ....
இதுக்கு என்ன பிரச்சனை பண்ணப் போறாளோ ?'
என்று எண்ணியபடி
சற்றுநேரம் வரை படித்துக்கொண்டிருந்து விட்டு
தூங்கிப் போனான் ..

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 03:54 PM



Users browsing this thread: