25-04-2022, 03:48 PM
♨️♨️♨️♨️
♨️
நாச்சியா என்றதுமே பட்டுப்பாவாடை கட்டி...
தாழம்பு ஜடை பின்னி...
கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து ...
தண்டை கொலுசு சப்தமிட மாமரத்து ஊஞ்சலில்
ஆடிய சிறு பெண்ணொருத்தி
சத்யனின் ஞாபத்தில் வந்தாள் .....
♨️
" ம் ம் ஞாபகம் இருக்குப்பா ....
நா ச்சியா,
சின்ன வயசுலயே நல்ல அழகு ..
அமைதியான குணம் ...
நம்ம பேமலிக்குப் பொருத்தமா இருப்பா "
என்று சத்யன் சொன்னதும் ....
♨️
" ஏவே சத்யா ...
சரியான கூறுகெட்ட பயலா இருக்கியேவே ...
உன்னைவிட சின்னவளா இருந்தாலும்
இனி
அவ இவ -னு
பேர் சொல்லிலாம் கூப்பிடக் கூடாதுவே ...
♨️
முத்துவுக்கு பொஞ்சாதின்னா
உனக்கு மதினியா ஆகனும் "
என்று சிரிப்பும் சந்தோஷமுமாக
மகனை அதட்டினார் ...
♨️
தனது ஞாபகத்தில் இருக்கும்
அந்த சின்னப் பெண் தான்
தனக்கு அண்ணி என்றதும் சத்யனும் சிரித்துவிட்டான் "
சரிப்பா ...
இனிமே அண்ணின்னே கூப்பிடுறேன் "
♨️
என்று சமாதானமாகப் பேசினான் ...
அதன்பிறகு
சத்யனின் படிப்பு ஹாஸ்டலில் தரப்படும் உணவு
பற்றியெல்லாம் விசாரித்த
பூபதியிடமிருந்து போனை வாங்கிய
முத்து தம்பியை நலம் விசாரித்து விட்டு "
ஏதாச்சும் காசு வேணும்டா
தயங்காம கேளு சத்யா ...
இப்பக்கூட
நெல்லு போட்ட காசு லட்ச ரூபா இருக்குவே"
என்றான் ...
♨️♨️♨️♨️♨️
♨️
நாச்சியா என்றதுமே பட்டுப்பாவாடை கட்டி...
தாழம்பு ஜடை பின்னி...
கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து ...
தண்டை கொலுசு சப்தமிட மாமரத்து ஊஞ்சலில்
ஆடிய சிறு பெண்ணொருத்தி
சத்யனின் ஞாபத்தில் வந்தாள் .....
♨️
" ம் ம் ஞாபகம் இருக்குப்பா ....
நா ச்சியா,
சின்ன வயசுலயே நல்ல அழகு ..
அமைதியான குணம் ...
நம்ம பேமலிக்குப் பொருத்தமா இருப்பா "
என்று சத்யன் சொன்னதும் ....
♨️
" ஏவே சத்யா ...
சரியான கூறுகெட்ட பயலா இருக்கியேவே ...
உன்னைவிட சின்னவளா இருந்தாலும்
இனி
அவ இவ -னு
பேர் சொல்லிலாம் கூப்பிடக் கூடாதுவே ...
♨️
முத்துவுக்கு பொஞ்சாதின்னா
உனக்கு மதினியா ஆகனும் "
என்று சிரிப்பும் சந்தோஷமுமாக
மகனை அதட்டினார் ...
♨️
தனது ஞாபகத்தில் இருக்கும்
அந்த சின்னப் பெண் தான்
தனக்கு அண்ணி என்றதும் சத்யனும் சிரித்துவிட்டான் "
சரிப்பா ...
இனிமே அண்ணின்னே கூப்பிடுறேன் "
♨️
என்று சமாதானமாகப் பேசினான் ...
அதன்பிறகு
சத்யனின் படிப்பு ஹாஸ்டலில் தரப்படும் உணவு
பற்றியெல்லாம் விசாரித்த
பூபதியிடமிருந்து போனை வாங்கிய
முத்து தம்பியை நலம் விசாரித்து விட்டு "
ஏதாச்சும் காசு வேணும்டா
தயங்காம கேளு சத்யா ...
இப்பக்கூட
நெல்லு போட்ட காசு லட்ச ரூபா இருக்குவே"
என்றான் ...
♨️♨️♨️♨️♨️
By. Zinu♨️❤
