25-04-2022, 03:43 PM
♨️♨️♨️♨️♨️
♨️
" நேத்ரா,,
என் அப்பா லைன்ல வர்றார் ....
நீ கட் பண்ணு...
அவர் கிட்ட பேசிட்டு மறுபடியும் உன்னை கூப்பிடுறேன்
" என்றான் ...
♨️
" நெவர் சத்யன் ....
இது எனக்கான டைம் ...
நான் யாருக்கும் இதை விட்டுத் தரமுடியாது ...
உன் அப்பா வெயிட் பண்ணட்டும் "
என்றாள்
இரக்கமற்ற குரலில் ....
♨️
" ஏய் ஏய் ப்ளீஸ்டி
ஏதோ அவசரம் போலிருக்கு
அடுத்தடுத்து கால் வந்துக்கிட்டே இருக்கு ...
ஒரு பத்து நிமிஷம் டைம் குடு ப்ளீஸ் பேபி "
தகப்பனிடம் பேசுவதற்காக காதலியிடம் கெஞ்சினான்
சத்யன் ...
♨️
" முடியாது சத்யன் ... "
என்று மறுத்தாள் நேத்ரா ...
" ஸாரி நேத்ரா வேற வழியில்லை "
என்ற சத்யன் சட்டென்று நேத்ராவின் போன் காலை துண்டித்து விட்டு
அப்பாவின் நம்பருக்கு கால் செய்தான் ...
இரண்டாவது ரிங்கிலேயே எடுத்த பூபதி
" நல்லாருக்கியா தம்பி ?"
என்று விசாரிக்க .....
" ம் நல்லாருக்கேன்ப்பா ...
அங்க வீட்டுல எல்லாரும் நல்லாருக்கீங்களா ?"
என்று பதிலுக்கு விசாரித்தான் ....
♨️
" ம் எல்லாரும் நல்லாருக்கோம் சத்யா ....
ஒரு நல்ல சேதி சொல்லத்தான் போன் பண்ணேன்
" என்றவர் தனது பால்ய நண்பர்
இசக்கியை
சந்தையில் சந்தித்த
விபரங்களை ஒன்று விடாமல் கூறிவிட்டு
" உனக்கு நாச்சியாவை ஞாபகம் இருக்கா சத்யா?
சின்ன வயசுல பள்ளிக்கூட லீவுக்கு
தக்கலைக்கு போவியேடா ...
அந்த மாமன் தான் "
என்று ஞாபகப்படுத்தினார் ....
♨️♨️♨️♨️

By. Zinu♨️❤