25-04-2022, 06:44 AM
(This post was last modified: 27-04-2022, 01:25 PM by SARATHKAMAL. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்து 2 நாளுக்கு கார்த்தி முகம் கொடுத்தே பேசல
"என்னடா என்கிட்டே பேச மாட்டிய" என்று சொல்லி கொண்டே அவன் மடியில் படுத்தேன்.
எனக்கு கார்த்தி மடியில படுத்துகிறது ரொம்ப பிடிக்கும். அவன் என் தலையில் தடவி கொடுத்து கொண்டே
"கோவம்ல இல்லைடி ,எனக்கு இந்த செம்ல ரெண்டு அரியர் அதான் இப்படி சோகமா இருக்கேன்"
"அதான பாத்தேன் இந்த எருமைக்கு அவ்ளோ ரோசம் கிடையாதே"
என் தலையில் ஒரு கொட்டு கொட்ட
"பாத்தியா என் முதுகுல பளார்னு வச்சதுக்கே ரெண்டு அரியர் "
"மீரா நீ வேற என்ன வெறுப்பு ஏத்தாத "
கார்த்தி உண்மையிலே நல்லா படிப்பான் எப்படி அரியர் வச்சான்னு எனக்கு புரியல
"என்ன கார்த்தி நீயும் உன் பிரின்ட் விமல் மாதிரி ஆயிடியா " என்று அவனை நக்கல் அடிச்சேன்
"மீரா ,நக்கல் அடிச்சதுலம் சரி அம்மா கிட்ட போய் பத்த வச்சுராத , அப்பறோம் நடக்குறதே வேற "
இன்னும் நான் அவன் மடியில் தான் படுத்து இருந்தேன், என்ன டா என்ன பண்ணுவ
கார்த்தி என் காதை பிடிச்சு திருகினான்
"டேய் அண்ணா வலிக்குதுடா "
"இவ்வளவு நேரம் கெழவி மாதிரி பேசிட்டு இப்போ என்னடி அண்ணன் "
"சரி நான் எதுவம் சொல்லல எனக்கு நீ என்ன பண்ணுவ "
"என்ன மீரா என்கிட்டே டீல் பேசுறியா ,சரி நீயே சொல்லு என்ன வேணும் "
"கார்த்தி எனக்கு நீ 1000 ரூபா கொடு டா "
"எதுக்குடி உனக்கு அவளோ பணம் "
"ஓன்லைன்ல சூப்பர் டாப் ஒன்னு பாத்தேன் ,அத வாங்க தான் "
"சரி 1000 தாரேன் அரியார் மேட்டர் வெளிய தெரிய கூடாது "
கார்த்தியை அப்படி பாக்க ரொம்பவே பாவமா இருந்தது.ஸ்கூல் படிக்கும் போது அவன் தான் டாப்பர் .
"சரி சொல்ல மாட்டேன் "
"எனக்கு ப்ரொம்மிஸ் பண்ணு "
ப்ரோமிஸ் செய்துட்டு அவன் ரூமை விட்டு சென்றேன்.