24-04-2022, 10:56 PM
(This post was last modified: 27-04-2022, 01:23 PM by SARATHKAMAL. Edited 2 times in total. Edited 2 times in total.)
"டேய் எரும மாடு இப்படி தூங்கி கிட்டு இருக்க எழுந்து போய் சீக்கிரமா கெளம்புடா உனக்கு எக்ஸாம் இருக்கு"
"இரு டி கொஞ்ச நேரம் தூக்கிகிறேன் "
"எந்துரிக்கிறாயா இல்ல தண்ணிய தண்ணிய ஊத்தவா "
இவன் தான் என் அண்ணன் கார்த்தி , இப்படித்தாங்க கும்ப கர்ணன் மாதிரி தூங்குவான் என்ன பண்றது அம்மா என்னை தான் இவனை எழுப்ப சொல்லுவாங்க. நாங்க எப்போ பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம் . எப்போ பாத்தாலும் என் கிட்ட வம்பு பண்ணுவான், நான் அவனை அம்மாகிட்ட மாட்டிவிட்டு
ஹாப்பி யா இருப்பேன் , இவன் பிரிஎண்ட்ஸ் கூட சுத்துறது படத்துக்கு போறது எல்லாத்தையும் சொல்லி கொடுப்பேன் .அப்பா நல்ல திட்டுவாரு எனக்கும் சந்தோசமா இருக்கும்.
அவனும் என்னை பழி வாங்கி இருக்கான் , என்னோட ரேங்க் கார்டை எடுத்து அப்பாகிட்ட கொடுக்கிறது ,ரிமோட் வச்சுக்கிட்டு கொடுக்க மாட்டான் . இப்படி தான் எங்களுக்குள்ள இருந்த அண்ணன் தங்கை உறவு.
சரிங்க நான்பாட்டுக்கு பேசிக்கிட்டே போறேன் என் பேரு மீரா , அந்த எரும பேரை முதலில் சொல்லிட்டேன்ல .