24-04-2022, 10:21 PM
"அக்கா என்ன பிளாஷ் பாக் போய்ட்டிய,நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்"
"என்ன சொல்லுடா "
"நீ பேசாம கரண் அப்பாவுக்கு காம்ப்ரோமிஸ் ஆயிடேன் "
"சீ என்னடா படுக்க சொல்லுற"
"சும்மா ஜோக் பண்ணன் ஐடியா அது இல்ல , நாளைக்கி தெரிந்துப "
"சரி சரி அவளை வீட்டுக்கு அனுப்பினால் போதும் "
திவ்யாவின் மாமனாரை சரி கட்ட சுரேஷ் சில தில்லு முள்ளு செய்தான். பழைய கேஸ் பைல்ஸ் எடுத்து அவனை போரின் ஓட வைக்க திட்டம் போட்டான் திட்ட படி நடக்கும் என்று எதிர்பார்க்க அப்படியே நடக்க திவ்யா மாமனார் வெளிநாடிற்கு சென்று தலை மறைவு ஆகினார் , யார் செய்தனர் என்றும் தெரியவில்லை.
"இனி இந்த ரூட் க்ளியர் என்று சொல்லி சந்தோசமாக இருந்தான் சுரேஷ்"
திவ்யா கரண் உடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தான், கரணுக்கு அப்பா வெளிநாடு போக மனைவியின் துணை தேவை பட்டு அவனே வந்து சம்மதம் பேசி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
சரி கதை முடித்து விட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம் இனி மேல் தான் நிறைய திருப்பங்கள் உள்ளது காத்திருங்கள்