24-04-2022, 09:36 PM
கதை எழுதுறவங்களையும் எதாவது சொல்லி எழுதவிடாம செஞ்சுருங்க.. இப்படியே போச்சுனா இங்க ஒருத்தரும் கதை எழுத மாட்டாங்க.. இங்க இலவசமா கதை படிக்கும் போதே இப்படினா, காசு குடுத்து கதை படிச்சாங்கனா இன்னும் எப்படி கமெண்ட் வரும்னு தெரியலை..
கதை எழுதுறங்கிறது அவங்கவங்க விருப்பப்படி தான் எழுத முடியும்.. ஒவ்வொருத்தரோட ரசனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. அதுக்காக ஒவ்வொருத்தர் ரசனைக்காக கதையை மாத்தி மாத்தி எழுதுவாங்களா..
மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி கதை எழுதுறதே பெரிய விசயம்.. அதை முதல்ல கதை படிக்கிறவங்க புரிஞ்சுக்கனும்..
இந்த தளத்துல நிறைய பேரு கதை எழுதுறாங்க.. சில கதைகள் என்னோட ரசனைக்கு ஏத்த மாதிரி இருக்கு.. சில கதைகள் பிடிக்காத மாதிரி இருக்கு.. அதுக்காக அவங்களை நான் குறை சொல்ல முடியாது.. அந்த கதையை ரசிக்கிரவங்களும் இருப்பாங்க.. ரசனை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும்..
கதை பிடிச்சுருந்தால் பாராட்டுங்க.. உங்களுக்கு பிடிச்ச காட்சியை விமர்சனம் செய்யுங்க.. கதையை இன்னும் எழுதுறதுக்கு என்கரேஜ் பண்ணுங்க..
பிடிக்கலையா அந்த திரெட்டில் கதை படிக்காதிங்க..
இந்தக் கதைக்கு மட்டும் இதை சொல்லலை.. இந்த தளத்தில் இருக்கும் எல்லா கதைக்கும் சேர்த்து தான் சொல்றேன்..

❤️ காமம் கடல் போன்றது ❤️