24-04-2022, 01:54 PM
மகளின் வாழ்க்கையை காப்பாற்ற வழி தெரியாமல் திக்கி போய் இருந்தால் ராதா.அவளின் சம்மந்தி நாராயணன் அப்படி அவளை பார்த்தது அவளுக்கு அசிங்கமாக தான் இருந்தது. இதை பற்றி எதுவம் காட்டி கொள்ளாமல் தான் வீட்டில் இருந்தால்.
"என்ன திவ்யா, ராஜு அங்கிள் டிரீட்மென்ட் எப்படி இருக்கு "
"அப்பா அவர் சூப்பர் மேன் பா என்னோட கஷ்டத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டார் பா"
"சரி சரி கூடிய சீக்கிரமே நல்ல மாற்றம் வரும் நீ போய் தூங்கு"
(அருண் மகளின் நெற்றியில் வாஞ்சையோடு முத்தம் கொடுக்க , அவளும் அருண் கன்னத்தில் முத்தம் கொடுத்தால் )
ராதாவுக்கு இதை பார்க்க சந்தோசமாக இருந்தாலும் அவளின் மருமகன் டிவோர்ஸ் கொடுக்க போகிறான் என்ற கவலை அவளை வாட்டியது.நல்ல முடிவை எடு என்ற குரல் வேறு அவளின் தலையில் ஒலித்து கொண்டு இருந்தது.