23-04-2022, 08:04 PM
ராஜ் வேறு ஒரு வீடு எடுத்து ரோஜாவை தங்க வைத்தான். ரோஜாவின் அம்மாவும் அவளுடன் தங்கினால். ரோஜாவின் பழைய கணவன் அவளது பெண் குழந்தையை ரோஜாவிடம் கொடுத்து சென்றான். ராஜ் ரோஜாவை ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக வேலைக்கு சேர்த்து விட்டான். அவளது மகளை ஒரு பள்ளியில் pre kg சேர்க்க ரோஜா கௌரமான ஒரு வாழ்க்கையை வாழ தொடங்கினால். ரோஜா மெலிந்த ஒல்லியான தேகம் கொண்டவள். சற்று கலர் ஆணவள். மல்லிகா குண்டான மாநிறம் தோற்றம் கொண்டவள். நாட்கள் நகரந்தது ஒரு வருடம் சென்றது அனைவரும் மகிழ்ச்சிச்சியாக வாழ்க்கையை வாழ. ராஜ் மீதான மரியாதையும் நன்றி கடனும் ரோஜாவுக்கு கூடியபடியே சென்றது.