23-04-2022, 07:54 PM
காரில் மீண்டும் ரோஜாவை கூட்டி வரும் போது தான் ராஜ் அவளை நன்கு கவனித்தான். வாடிய ரோஜாவை போல இருந்தால். ரோஜா மிகவும் நல்லவள். அவளது இந்த நிலைமைக்கு காரணம் அவளது குடிகார சைக்கோ கணவனே.
"என் மேல கோவமா மாமா"
"அதல்லாம் இல்ல ரோஜா"
ரோஜா உண்மையில் ராஜ் திருமணம் செய்திருக்க வேண்டிய பெண். ராஜ் வெளிநாட்டில் இருந்து வருவது சற்று தாமதம் ஆனதால் அவர்களது திருமணம் சற்று தள்ளி போனது.
இந்த வாடிய ரோஜாவை மீண்டும் நீர் ஊற்றி வளர்க்க ராஜ் முடிவு செய்தான்.