23-04-2022, 07:45 PM
பாகம் 1
ராஜ் திருமணம் ஆகி ஒரு குழந்தை மற்றும் மனைவியுடன் அன்பான வாழ்க்கை வாழும் குடும்ப தலைவன். அவன் மனைவி மல்லிகா 22 வயதான பெண். சற்று உடல் குண்டான தோற்றம் கொண்டவள். சொந்த அத்தை மகள். அத்தை ராஜ் மற்றும் மகளுடன் சேர்ந்து வசிக்கிறாள். குழந்தை அருண் வயது 1. ராஜ் சொந்தமாக தொழில் செய்து மிகுந்த வசதியுடன் வாழும் இளைஞன். அளவான உணவு கட்டுப்பாட்டுடன் ஆரோக்கியமாக வாழ்க்கை யை வாழுகிறான். இவர்களது வாழ்க்கை மிகுந்த இனிமையாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.
ராஜ் அப்போது தன் மனைவி மாமியார் உடன் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தான். ரோஜா மல்லிகாவின் அக்கா, சில மாதங்களுக்கு முன்பு தன் குடிகார கணவனை பிரிந்து ஓடி சென்றவள் தற்போது வேறு ஊரில் இருந்து போன் செய்தால். தன்னை கூட்டி சென்ற காதலன் விட்டு விட்டு ஓடி விட்டான் போவதற்கு வேறு இடம் இல்லை. இந்த செய்தியை ராஜ் தனது மனைவியிடமும் அத்தையிடமும் சொல்ல அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ராஜ் அவளை சென்று கூட்டி வர முடிவு செய்தான்.