Adultery அடையாள பொம்மை
#1
"எத்தனை  தடவை தான் சொல்லுறது  என்னாலா  அவன் கூட சேர்ந்து வாழ முடியாது"

 திவ்யா  அம்மாவை பார்த்து கத்தினாள். 

"என்னால இந்த காலத்து பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியல கல்யாணம் முடிஞ்சு நாலு மாசம் கூட ஆகல கூட இப்படி நாயும் பூனையுமா  சண்டை போட்டு கிட்டு வருது"

அம்மா ராதா  கத்தினாள்

"எத்தனை  தடவை தான் உன்கிட்ட சொல்றது திவ்யா அவ போக்குல போகட்டும் நீ இதுல தலையிடாத"

திவ்யாவின் அப்பா டாக்டர் அருண், மனைவியை அதட்டினார்.


டாக்டர் அருணுக்கு மகள் திவ்யா தான் எல்லாம், அவளை இளவரசி போல வளர்த்தார் ஒரே செல்ல மகள் என்பதால் கூடுதல் சலுகை அவரின் பாசம் திவ்யாவை மிகவும் ஆணவ காரியாக மாற்றியது என்பதும் ஒரு உண்மைதான்



 திவ்யாவின் அழகு அவளின்  திமிரை விட பல  மடங்கு அதிகம் அவள் அம்மா ராதாவை அப்படியே உரித்துக்கொண்டு வந்தவள். 


ராதா மிக சிறந்த நடன கலைஞர் அழகில் சிறந்தவள் ஆக  தாய் போல மிக கவர்ச்சியாய் இருப்பாள். அவள் தாய் போலவே இவளுக்கும் டான்ஸில்  பெரிய ஆர்வம் அதனால் பல போட்டிகளில் ஆடி பரிசும் பெற்று இருக்கிறாள். 


அவ படித்த காலேஜில் மிகவும் கவர்ச்சியான பெண் அவளை சுற்றி ஆண்கள் வட்டம் அடித்து கொண்டு தான் இருந்தனர் யாருக்கும் மசியவில்லை டிகிரி வாங்குனதுக்கு பிறகு சரண் என்பவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.


சரண் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன் வீட்டில் செல்வத்திற்கு குறைச்சல் இல்ல ஆளும் கொஞ்சம் சுமார் தான் நல்ல வேலை வசதியால் இப்படி அப்சரஸ் போன்ற திவ்யா இவன் மனைவியாக அமைந்தால் அவளுக்கும் கரண் வசதி பிடித்து இருந்தது அதனாலே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தால்  ,திவ்யா வீட்டில் சாதாரண மாருதி கார் தான் இருந்தது , கரண்  திவ்யாவுக்கு ஆடி காரே வாங்கி பரிசளித்தான்.



திவ்யா ரொம்பவே அடாவடி பேர்வழி கரணுக்கு  பணம் பணம் என்றே இருப்பான் இதனால் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே தான் இருந்தனர். 

கரண் நண்பர்கள் அவன் மனைவி அழகை கண்டு பொறாமையோடு இருந்தனர்.திவ்யாவை அவன் பெரிதாக மதிக்கவில்லை அவனை பொறுத்த வரை அவள் ஒரு அடையாள பொம்மை அவ்வளவு தான்.
[+] 1 user Likes SARATHKAMAL's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அடையாள பொம்மை - by SARATHKAMAL - 23-04-2022, 12:29 PM



Users browsing this thread: 1 Guest(s)