23-04-2022, 12:54 AM
(21-04-2022, 08:09 PM)GEETHA PRIYAN Wrote: நண்பா கதை எழுதுவது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. எல்லோராலும் கதை எழுத முடியாது. கதை எழுதுவதற்கு கற்பனை வளமும் பொறுமையும் அவசியம். ஒருவர் எழுதிய கதை அவருக்கு மட்டுமே சொந்தமானது. அவரின் கற்பனையில் உதித்த அவரது பொண்ணான நேரத்தைச் செலவிட்டு எழுதிய கதை அவரின் உழைப்பிற்கு சன்மானம். அப்படியிருக்கும் போது அதை திருடி வேறொருவர் பதிவிடுவதை எப்படி எடுத்துக் கொள்வது.
நன்றி தொடர்ந்து படிங்க
❤❤
By. Zinu♨️❤