22-04-2022, 10:51 PM
ரோஜா : வேணாம் டா
கெளதம்: பாக்க பாவமா இருக்குமா
மூவரும் நின்று போஸ் குடுத்தனர்
ரோஜா இடது புறத்திலும் ரவி வலது
புறத்திலும் கெளதம் நடுவில் நின்று இருந்தான்.
போட்டோகிராபர் : சார் நீங்களும் மேடமும் மட்டும் தனியா ஒரு போட்டோ
ரோஜா : அதெல்லாம் வேணாம்
போட்டோகிராபர்: மேடம் ஒண்ணே ஒன்னு தான் மேடம்
கெளதம் எழுந்து போட்டோகிராபர் பக்கத்தில் சென்று ஒரே ஒரு போட்டோ தான் மா நீங்க நில்லுங்க என்றான்.
இருவரும் தள்ளி தள்ளி நின்றனர்
போட்டோகிராபர் : கொஞ்சம் பக்கத்துல பக்கத்துல
இருவரும் நெருங்கி வந்தனர்
போட்டோகிராபர் : சார் அப்படியே மேடம் மேல கை போடுங்க
ரவி தயங்கி நின்றான்.
கெளதம் உடனே சென்று ரவி கையை தூக்கி ரோஜாவின் மேல் போட்டான்.
இதைப்பார்த்து ரவியும் ரோஜா அதிர்ந்தார்கள்.
போட்டோ எடுத்தவுடன் அங்கிருந்து கிளம்பினர்
இப்போது ரோஜா பின் சீட்டில் ஏறினால்.
ரவி காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
ரோஜா : கெளதம் உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க
கெளதம் : நான் என்ன பண்னேன்
ரோஜா :ஏன் நீ என்ன பண்ணேன்னு உனக்கு தெரியாதா
கெளதம் : நான் ஒன்னும் தப்பு பண்ணல
ரோஜா : அவர ஏன் மேல கை போடுறது உனக்கு தப்பா தெரியலையா
கெளதம் : இல்லை தெரியல
ரோஜா : அவர் என்ன உன் அப்பா வா
கெளதம் : ஆமாம் எனக்கு அவர பிடிச்சிருக்கு அவரை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க
ரோஜா : பைத்தியம் மாதிரி பேசாத
கெளதம் : யாரு நானா நீங்க தான் அப்படி பேசுறீங்க. இப்போ கூட பாருங்க நேத்து உங்கள காப்பாத்தினது இவர் தானே. அன்னைக்கு மட்டும் இவர் இருந்திருந்தா அவங்க அப்படி பண்ணிருப்பாங்களா
ரோஜா : புரிஞ்சிக்கோ கெளதம் அதெல்லாம் முடியாது
கெளதம் : ஏன் முடியாது எனக்கு அப்பா வேணும்மா
மூவரும் ஊட்டியை விட்டு கிளம்பி ஊரை நோக்கி வந்தனர்.
வரும் வழி முழுக்க கௌதமும் ரோஜாவும் சண்டை போட்டுகொண்டே வந்தார்கள்.
மூவரும் ரோஜா வீட்டை அடைந்தார்கள்
கெளதம் காரை விட்டு இறங்கி அழுது கொண்டே உள்ளே சென்றான்.
ரோஜா காரை விட்டு இறங்கி
ரோஜா : அவன் தான் சின்னபையன் உங்களுக்கு வெட்கமா இல்லை என்று கத்தினாள்
ரவி : அது எனக்கு
ரோஜா : பேசாதீங்க இனிமே இந்த வீட்டுக்கு வராதீங்க கெளதம் கூட பேசாதீங்க
ரவி : நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க
ரோஜா : வேணாங்க நீங்க இங்க இருந்து கிளம்புங்க
ரவி அங்க இருந்து கிளம்பினான்
ரோஜா வீட்டிற்குள் சென்றால்.
நாட்கள் சென்றது
ரோஜாவும் கௌதமும் முகம் குடுத்து பேசி பல நாட்கள் ஆகியது
ஒரு நாள் ரோஜா
ரோஜா : நில்லு டா
கெளதம் : என்ன
ரோஜா : என்ன பிரச்சனை உனக்கு
கெளதம் : எனக்கு ஒன்னும் இல்லை
ரோஜா : அப்பறம் ஏன் நீ என்கூட பேச மாட்ற
கெளதம் : நீங்க ரவி அங்கிள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க
ரோஜா : பைத்தியமா நீ
கெளதம் : கோபமாக முடியாதுல அப்போ நான் பேசமாட்டேன்
ரோஜா : இதுக்கெல்லாம் அந்த ஆளு தான் காரணம் சின்ன பையன் கிட்ட பேசி மனசை கெடுத்து வெச்சிருக்கான்.
கெளதம் : இந்த விஷயம் எதுவுமே அவருக்கு தெரியாது. அவர் பாவம். எல்லாமே நான் தான் பண்ணேன்.என்று சொல்லிக்கொண்டு அவன் ரூமிற்கு சென்றான்
ரோஜா இது தெரியாம அந்த மனுஷனை திட்டிட்டோமே என்று எண்ணி வருந்தினால்
ஒரு நாள் ரோஜா வந்து கொண்டிருக்கும் போது கார் பஞ்சர் ஆனது. உடனே முருகனுக்கு கால் செய்து மெக்கானிக்கை வர சொல்லிருந்தால். அப்போது அங்கே ஒரு 4 பேர் பைக்ல பாஸ்ட் ஆஹ் கத்திக்கிட்டு போய்ட்டு இருந்தாங்க அதில் ஒரு பைக் மட்டும் நின்றது. ரோஜா அதை பார்த்தவுடன் பயந்தால். அந்த பைக் அவளை நோக்கி வந்தது. அதில் இருப்பவன் ஹெல்மெட் போட்டிருந்தான்.
அவன் ரோஜாவிடம் வந்து ஏதாச்சும் problem ah நாங்க ஹெல்ப் பண்ணவா
ரோஜா : அதெல்லாம் வேணாம் தேங்க்ஸ்
அந்த பைக்கர் நீங்க எங்களுக்கு எவ்ளோவோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க நாங்க உங்களுக்கு திருப்பி பண்ணனும்ல
என்று ஹெல்மெட்டை கழட்டினான்.
அது வேற யாரும் இல்லை ஊட்டியில் பிரச்சனை செய்தவன் தான்
ரோஜா அங்கிருந்து பயந்து ஓடினால்.அவர்கள் ஓஓஓஓ என்று கத்திக்கொண்டு இவளை துரத்தினர்.
ரோஜா ஒரு இடத்தில் உட்கார்ந்து போனை எடுத்து ரவிக்கு கால் செய்தால்
ரவி போனை அட்டென்ட் செய்தான்
ரவி : ஹலோ
ரோஜா : அழுதுகொண்டே ஹலோ
ரவி : ஏங்க அழுகுறீங்க என்ன ஆச்சு
ரோஜா : அன்னைக்கு ஊட்டில பிரச்சனை பண்ணவங்க இன்னைக்கு என்ன துரத்துறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு
ரவி : பயப்படாதீங்க நீங்க எங்க இருக்கீங்க
ரோஜா : அண்ணா நகர் பிரிட்ஜ்க்கு கீழ
ரவி : நான் உடனே வரேன் என்று தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான்
ரோஜா : சீக்கிரம் வாங்க
அப்போது அவள் போன் சுவிட்ச்ஆப் ஆனது.
அப்போது ரோஜா அழுதுகொண்டு இருந்தால்
அங்கே ஒருத்தன் மட்டும் மச்சான் சத்தம் இங்க தான் கேக்குது கிளி இங்க தான் எங்கயோ இருக்கு என்றான்.4 பேரும் தேட ஆரம்பித்தனர். ரோஜா பிரிட்ஜ்க்கு கீழ உள்ள ஒரு இடத்தில் ஒளிந்து இருந்தால்.
அப்போது ஒருவன் ரோஜாவின் புடவையை பார்த்தான்.