22-04-2022, 05:34 PM
(22-04-2022, 03:40 PM)suthas Wrote: குணவதி என்னசெய்ய போகிறாள் என்று நாமும் காத்திருக்கிறோம்... த்ரிலிங்கா கொண்டு செல்கிறீர்கள்..
உங்களுடைய விமர்சனங்களுக்குு நன்றி நண்பா ..
நானும் என்னால் முடிந்த அளவுக்கு கதையை சீக்கிரமாகவே எழுதி பதிவிட முயற்சி செய்கிறேன்..
என்ன செய்வது நண்பா கதையை கஷ்டப்பட்டு எழுதினாலும் அதற்கு ஒரு விமர்சனம் என்ற அங்கீகாரம் கிடைக்காததால் சிறிது தொய்வு ஏற்படுகிறது..
நீங்கள் தொடர்ந்து தருகின்ற அங்கீகாரத்திற்காக நன்றி நண்பா..