21-05-2019, 08:08 PM
(21-05-2019, 08:01 PM)raasug Wrote: "தலைப்பு" க்கா பஞ்சம் ?
இதோ:
வாழத் தெரியாதவள் !
வழுக்கி விழுந்தவள் !
கன்னி கழிந்தவள் !
கற்பு இழந்தவள் !
ஓடிப் போனவள் !
ஒளிந்து வாழ்பவள் !
இருட்டில் வந்தவள் !
எங்கோ சென்றவள் !
இது மாதிரி எதாவது ஒரு தலைப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது தானே !
உண்மையில் நடந்த அல்லது நடந்ததாக கேள்விப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுதினால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் !
நன்றி ....... மேலும் உங்கள் கருத்து சரியே என்று எடுுத்துக் கொள்கிறேன்