22-04-2022, 04:55 AM
(21-04-2022, 10:08 PM)Jhonsena Wrote: கதை ஆசிரியருக்கு நன்றிகள் பல ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு படிப்பதற்கு நேரம் இல்லாத சமயத்தில் அதிக சிரமம் எடுத்து கதையை அப்டேட் செய்துகொண்டிருக்கிறார் கதை நன்றாக உள்ளது தொடருங்கள் நண்பரே
உங்களுடைய விமர்சனங்களுக்கு நன்றிி நண்பா ..
நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதையை முடிந்த அளவுக்கு எழுதி பதிவிடுகிறேன்
நீங்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கதையை படித்து உங்கள் விமர்சனங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள்..
நன்றி நண்பா..