21-04-2022, 09:11 PM
(21-04-2022, 03:42 PM)suthas Wrote: குணவதியும் சளைத்தவள் இல்லை....குமரேசனுக்கு ஏற்ற குணவதி... சூப்பர் அப்டேட்...
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா..
குணவதி நாம் எதிர்பார்ப்பது போல குமரேசனின் குணத்துக்கு ஏத்த குணவதி இல்லை ..
மாறாத குமரேசனின் குலத்தை கெடுக்க வந்த குட்டிசாத்தான் அது போக போக நமக்கு தெரியவரும்..