Thriller ரோஜாவின் தீண்டும் இன்பம்
கெளதம் ச்சே என்ன இந்த அம்மா இப்படி பண்ணிட்டாங்க.
இருவரும் சாப்பிட்டு முடித்தனர்
கௌதமும் ரவியும் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.ரோஜா அதற்குள் சாப்பிட்டு முடித்தால்.
ரோஜாவும் சோபாவில் அமர்ந்து அவர்களுடன் பேச ஆரம்பித்தால்.
ரோஜா: உங்க பேமிலி எல்லாரும் எங்க இருக்காங்க
கெளதம் : அம்மா ஸ்ஸ்ஸ்ஸ்.. என்றான்
ரவி உடனே இருக்கட்டும் கெளதம்
ரவி : என்னோட பொண்டாட்டியையும் புள்ளையையும் கொன்னுட்டாங்க என் கண்ணு முன்னாடியே என்று சொல்லிக்கொண்டு கண் கலங்கினான்
கௌதமை பார்க்கும் போது எல்லாம் என்னோட பையன் நியாபகம் தான் வரும்.
ரோஜா :ஐ ஆம் சாரி ரவி
ரவி : பரவாயில்ல ரோஜா அப்போ நான் கிளம்புறேன்
கெளதம் : என்ன அதுக்குள்ள போறீங்க அங்கிள்
ரோஜா : ஏன் அவசரம் ரவி
ரவி : எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் இன்னொரு நாள் வரேன்
என்று சொல்லிக்கொண்டு ரவி அங்கிருந்து கிளம்பினான்.
[+] 2 users Like Lucifer7247's post
Like Reply


Messages In This Thread
RE: ரோஜாவின் தீண்டும் இன்பம் - by Lucifer7247 - 20-04-2022, 11:50 PM



Users browsing this thread: 1 Guest(s)