20-04-2022, 08:01 PM
ரோஜாவின் தீண்டும் இன்பம் கதை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து ஒரு பெரிய அப்டேட் இருக்கிறது. இந்த கதையை வேறு ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார். என்ன காரணம் என்று தெரியவில்லை அவரால் இந்த கதையை தொடர முடியவில்லை. பல மாதங்களுக்கு பிறகு நான் இந்த கதையை தொடர ஆரம்பித்தேன். இந்த தளத்தில் நிறைய எழுத்தாளர்கள் கதையை தொடர்கின்றனர். பின்பு அதை பாதியில் விட்டு சென்று விடுகின்றனர். இது நாள் வரை என் பதிவுகளுக்கு ஆதரவு அளித்து வந்த அனைத்து நல்உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது போன்று பாதியில் விட்டு சென்று உங்களுக்கு பிடித்த கதை எதுவாக இருந்தாலும் இங்கே பதிவு செய்யவும். அதை தொடர முடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறேன். நெஞ்சார்ந்த நன்றிகளுடன் உங்கள் லூசிபர்