20-04-2022, 03:05 PM
கதையை வெவ்வேறு நபர்களின் பார்வையில் தருவது சிறப்பாக உள்ளது. ஒரே நிகழ்ச்சியை இரண்டு மூன்று கோணங்களில் சொன்னாலும் சுவாரசியம் கடுகளவு குறையவில்லை நண்பா. காயத்திரியின் வாழ்க்கை எப்படி திசை மாறப் போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு விரைவில் விடை காண விரும்புகிறேன்.