20-04-2022, 10:54 AM
தலைவா பால்காரன் காமிக்ஸ் இப்போ தான் படிச்சேன். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. Illustration எவளோ கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். எனக்கு சில சமயம் 100 வரி எழுதவே அலுப்பு தட்டும். படம் வரைந்து கதையும் சொல்லி நீங்க வேற லெவல் நண்பா. உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.