21-05-2019, 05:08 PM
கீதா கூட இன்னிக்கி முழுக்க தடவை ஸ்பென்ட் பண்ண வேணும்.. மெதுவாகவே கார் ஓட்டினான் சச்சின்..
டேய் நம்ம காலேஜ் ல first இயர் ல நெறய அழகான பொண்ணுங்க இருக்காங்களே.. அவுங்க யாரையும் நீ கவனிக்கலயா இல்ல பிடிக்கலையா..
யாரும் உன்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணல..
அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் department ல சஞ்சனா னு ஒரு பொண்ணு இருக்கா இல்ல அவ உனக்கு நல்ல பொருத்தமா இருப்பா..
நீங்க பாக்குற இந்த வேளைக்கு என்ன பெரு தெரியுமா
டேய்.. ராஸ்க்கல்..
எதோ அவளும் அழகா இருக்கன்னு சொன்னேன்..
அப்போ நானும் அழகா இருக்கேன்னு சொல்றிங்களா..
உனக்கென்ன.. நல்ல ஸ்மார்ட் handsome ..எந்த பொண்ணும் சட்டுனு விழுந்திடும்..
இல்லையே.. நான் ட்ரை பண்ணுறேன்.. விழ மாட்டேங்குறாங்களே..
டேய் நீ யாரை சொல்ற..
ஏன் உங்களுக்கு தெரியாத..
போடா மெண்டல்.. உன்கிட்ட போயி சொன்னேன் பாரு..