21-05-2019, 05:07 PM
ஹே சச்சின்.. நான் உன் கூட இவளோ நாளா பழகுறேன். ஆனா உன்ன பத்தி எதுவுமே தெரிஞ்சிக்கல..
சச்சின் முகம் கொஞ்சம் சுருங்கியது.. ..
டேய் நான் என்ன தப்பா கேட்டேன் இப்போ என்றாள் கீதா..
நீங்க தப்பா ஒன்னும் கேக்கல.. பெருசா சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல என்றான் சச்சின்
உன்னோட பேமிலி பத்தி சொல்லுடா.. ஐ வாண்ட் டு கம் டு யுவர் ஹவுஸ் some டைம் என்றாள் கீதா..
யு ஆர் most வெல்கம் என்றான் சச்சின்
எங்க அப்பா அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டார்..
அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணதால சொந்தகாரங்க எல்லாமே ஒதிக்கிட்டாங்க..
எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும் போது அம்மா செத்து போயிட்டாங்க..
அப்பாவுக்கு அதா தாங்க முடியல.. குடிக்க ஆரம்பிச்சார்..
என் மேல அவருக்கு ரொம்ப பாசம்..
இங்க இருந்தா அம்மா ஞயம்பகம் வரும் னு சிங்கப்பூர் ல வேலை ஒன்னு வாங்கிட்டு போயிட்டார்..
காசு நெறய இருக்கு.. ஆனா எனக்கு பாசம் கிடைக்கல.. தாத்தா பாட்டி எல்லாமே போயாச்சு...
மூணு நாலு மாசத்துக்கு ஒரு தடவ வந்து பார்த்து விட்டு போவார்.. வாரத்துக்கு மூணு தடவை போன் ல பேசுவார்.
வீட்ல நான் மட்டும் தான்.. வேலைக்கு ரெண்டு பெரு இருக்காங்க..
கீதாவுக்கு அதை கேட்டதும் ரொம்ப கஷ்டமா போயிடிச்சு..
சாரி சச்சின்.. நீ இனிமேல் யாரும் இல்லேன்னு கவலை படாத
நான் உனக்கு இருக்கேன்.. எதுவானாலும் நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..
நீ எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வரலாம்.. போன் பண்ணலாம்..
I am there for you for anything and everything.. Do not worry
மெதுவாக கார் ஐ ஓரமாக நிறுத்தினான்..
சச்சின் கண்களில் கண்ணீர் வந்தது..
இவ்ளோ நாளா இது மாதிரி ஒரு ஆறுதலாக யாரும் என்கிட்டே பேசினது இல்ல..
டேய் இது என்ன சின்ன பய்யன் மாதிரி அழுதுகிட்டு..கண்ணை தொட
அவன் கண்ணீரை துடைத்து விட்டாள்
தலையை பிடித்து இழுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..
அவனுக்கு இன்னும் அழுகை பீறிட்டது.. அவளை இழுத்து அணைத்து கொண்டான்..
சரி கொஞ்சம் ஆறுதல் ஆகட்டும் என்று அவளும் அவனை கட்டி கொண்டு முதுகில் தடவி கொண்டு இருந்தா..
சரி சரி.. மூட் அவுட் ஆகாத.. பழையபடி சிரிச்சிகிட்டு வா .
நீ அழுதா பார்க்க முடியல.. இல்ல இல்ல . பார்க்க சகிக்கல..
சச்சின் சிரிச்சான்.. .ஹ்ம்ம் தட்ஸ் லைக் எ குட் பாய் என்றாள்