21-05-2019, 05:04 PM
வேணாம் வேணாம்... விட்டா நீ என்னவெல்லாமோ பேசுவே.. காலேஜ் கே போ..
எனக்கும் காலேஜ் போற மூடு இல்ல மேம்.. வேற எங்கவாச்சும் போகலாமா..
டேய் நான் இன்னும் லீவு சொல்லல.. சும்மா ஏதாச்சும் பண்ணாத... போன் வேற வீட்டில மறந்து வச்சி வந்துட்டேன் என்றாள்
சச்சின் கீதா மேம் கு போன் பண்ணினான் .. போன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் என்று சொல்லியது.. உடனே அவன் மனதில் ஒரு யோசனை..
சச்சின் உடனே போன் எடுத்து.. கீதா மேம் போன் மழைல நனைச்சிடுச்சி.. அவுங்களுக்கு உடம்பு சரி இல்லயாம்.. இன்னிக்கி வரலயாம் என்று HR கு மெசேஜ் அனுப்பினான்..
கீதாவை பார்த்து.. ஓகே டன் என்றான்..
டேய் என்னடா பண்ணின என்று பதட்டத்துடன் கேட்டால் கீதா.
உங்களுக்கு லீவு சொல்லியாச்சு.. என்றான் கூலாக ...
டேய் ஏதாச்சும் பண்ணி என் வேலைக்கு உலை வச்சிராத என்றாள் கீதா..
வேணாம் வேணாம்.. யாராச்சும் போன் பண்ணின இல்ல என்னை எங்கயாவது வெளியில பார்த்தால் அவ்ளோதான்.. நீ பேசாம திரும்ப வீட்டுக்கே போயிடு என்றாள்
சச்சின் இருக்க பயமேன்.. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் என்றான்
என்ன தாண்டா உன்னோட பிளான் என்று கேட்டாள்
நீங்க பேசாம என் கூட வாங்க.. அதுவே போதும்...