17-04-2022, 09:47 PM
(17-04-2022, 06:04 PM)Thebeesx Wrote: Super ol , continue
உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி நண்பா
நம்முடைய பழைய நண்பர்கள் ஒரு சிலர் இப்பொழுது விமர்சனம் செய்வதில்லை அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று கருதுகிறேன்..
இருந்தாலும் உங்களை போன்று புது புது நண்பர்கள் தருகின்ற உற்சாக விமர்சனம் எனும் கதையை நன்றாக மெருகேற்றி எழுத வைக்கும் என்று நம்புகிறேன்..
நன்றி நண்பா