17-04-2022, 09:31 PM
ஆயிஷா மேலும் டைரியை படிக்க ஆரம்பித்தாள்..
என்னோட அப்பா எனக்கு வேற கல்யாணம் செய்ய நெனச்சாங்க.. ஆனா எனக்கு கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன்...
என்னோட மகன் தான் என்னோட உலகம்னு நெனச்சு அவனை வளத்தேன்.. அவனுக்கு அப்துல் ரஹும் னு பேரு வச்சோம்..
ரஹும் க்கு 2 வயசு வரை பால் குடுத்தேன்.. அதுக்கே எங்க வீட்ல திட்டுனாங்க.. இப்படி பழக்கப்படுத்தாதனு.. ஆனா அவன் பால் குடிக்கிறதை நிறுத்துற மாதிரி தெரியலை.. மத்த பசங்க மாதிரி விளையாட மாட்டான்.. அம்மா அம்மானு என்னையே சுத்தி வருவான்.. அவன் மேல இருக்குற பாசத்துல நானும் அவனை தடுக்கல..
5 வயசு ஆகும் போது தான் அவன்கிட்ட இருக்குற குறையை நாங்க தெரிஞ்சுகிட்டோம். சரியா மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை மாதிரி நடந்துகிட்டான்..
நாங்களும் அவனை டாக்டர்ஸ்கிட்ட கூட்டிட்டு போனோம்.. அவங்க பேருக்கு மருந்து கொடுத்தாங்க.. போக போக சரியாகிடும்.. இதுக்குனு தனியா மருந்து இல்ல.. இதெல்லாம் வளர்ச்சி குறைபாடு பிரச்சனைனு சொல்லிட்டாங்க..
அவனை ஸ்கூலுக்கு அனுப்புனா அவன் நார்மலா இல்லனு மத்தவங்க கிண்டல் பண்ணாங்க.. அதனால அவன் வீட்லயே இருந்து படிச்சுக்கட்டும்னு ஸ்கூலுக்கு போறதை நிறுத்திட்டேன்.. நானே அவனுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன்...

❤️ காமம் கடல் போன்றது ❤️