Adultery பல பொண்டாட்டிக்காரன்- பிள்ளை வரம் கொடுப்பவன்-நிறைவு பெற்றது
குமரேசன் அவர்களிடம் ஐயா எனக்கு நெருங்கிய சொந்தம் என்று யாரும் இல்லை நான் ஒரு அனாதை அதனால் எதுவாக இருந்தாலும் நீங்கள் என்னிடமே கூறலாம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கையை கட்டிக்கொண்டு பணிவாக நின்றான். 


குமரேசனிடம் அவர்கள் இருவரும் ஒன்றாக இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட ரொம்ப முக்கியமான விஷயம் .அதனால் நீங்கள் ஊர் பெரியவாள் யாராவது இருந்தால் அப்படியே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது உங்களுக்கு தெரிந்தவாள் யாராவது இருந்தால் அவர்களையும் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். அவர்கள் பேசிக் கொண்டி இருப்பதற்குள்ளாகவே பார்கவி தன் வீட்டில் இருந்து தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காபியை போட்டுக் கொண்டு குமரேசனின் வீட்டிற்கு வந்து அவர்களுக்கு காபியைக் கொடுத்தாள்..


அவளும் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். உடனே அவள்  குமரேசனிடம் நீ சென்று ஊர் தலைவரையும் அவருடைய மனைவி குணவதியையும் அப்படியே  அவள் மகள் சித்ராவும் வந்திருக்கிறாள் அவளையும் அழைத்துக் கொண்டு வா என்று சொன்னாள்.




குமரேசனும் சென்று அவர்களை அழைத்ததற்கு மூவரும் ஒன்றாக குமரேசனின் வீட்டிற்கு வந்தார்கள். சித்ரா உள்ளே இருந்தவர்களை ஓடிச்சென்று அவர்களை கட்டிக்கொண்டு முத்தமிட்டு அழுதாள்.அவர்கள் இருவரும் ஒன்றாக அவளுக்கு முத்தமிட்டு வயிற்றுப் பிள்ளைகாரி நீ அழக்கூடாது. குழந்தைக்கு அது நல்லதில்லை என்று கூற தங்கள் அருகில் கை அமர்த்தி கொண்டார்கள்.

 தனசேகரன் சித்ராவை  அதிசயமாக பார்த்தார் .அவள்  கடந்த ஒரு வருடமாக ஒரு நாளும் தன்னிடமோ அல்லது  தன் மனைவி குணவதியிடமோ இப்படி நடந்ததில்லை .அதற்கு முன்பு வரை அப்பா என்றுு அழைத்து அவரிடம் பாசமாக பேசுவாள். சிலசமயம் கட்டிப்பிடித்து முத்தம் கூட கொடுத்தும் இருக்கிறாள். ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு பேச்சும் இல்லை. அவர் பேசினால் கூட ஏனோதானோவென்று பேசி விட்டு சென்று விடுவாள்.

 ஆனால் இன்று  வந்தவர்களிடம் அவள் நடந்து கொண்ட முறை அவருடைய நெஞ்சை இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.. குணவதியோ தன் மகளை முறைத்துக் கொண்டு இருந்தாள்



தனசேகர் வந்திருந்த இருவரிடமும் நீங்கள் யார் என்ன விஷயமாக குமரேசனிடம் பேச வேண்டும். எதற்காக எங்களை  அழைத்தீர்கள் என்று கேட்டார் அதற்கு அவர் நான் சீனிவாச ஐயர் அமுதவல்லியின் தோப்பனார். இது என் மனைவி ஜானகி அமுதவல்லி அம்மா. நாங்கள் இருவரும் முறைப்படி குமரேசனை எங்களுடைய மகளுக்கு பேசி முடிக்க இங்கு வந்திருக்கிறோம். அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் ஊர் பெரியவாள் உங்கள் முன்னிலையில் பேசி முடிக்கலாம் என்று அழைத்து வரச் சொன்னோம் என்று கூறினார்..


அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவருடைய மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது. சித்ரா மிகுந்த மகிழ்ச்சியோடு தான் நிறைமாத கர்ப்பமாக இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அவர்கள் காலில் விழுந்துு அமுதவல்லி நன்றாக இருப்பாள். அவளுக்கு இவர  திருமணம் செய்து வையுங்கள் என்றும் கண்ணீர் வழிய கையெடுத்துக் கும்பிட்டாள்..


 அமுதவல்லியின் பெற்றோர் என்ன காரியம் செய்கிறாய் அதுவும் வயிற்றில் பிள்ளை வைத்துக் கொண்டு என்றுு கடிந்து கொண்டனர். தனசேகர் குமரேசன்  அமுதவள்ளியை திருமணம் செய்ய சித்ரா  ஏன் இவர்களை கையெடுத்துக் கும்பிடுகிறாள். அதுவும் வயிற்றுப் பிள்ளையை வைத்துக் கொண்டு அப்படி கும்பிட அவளுக்கு என்ன அவசியம் வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.



 பார்கவி குமரேசனுக்கு இப்பொழுதாவதுு ஒரு நல்லது நடக்கப் போகிறது அவனும் இனி குடும்பஸ்தனாக வாழ போகிறான்  என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டாள்


எல்லாவற்றிற்கும் முடிவாக குணவதி நான் பேசுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். நான் அவனுடைய தாய் ஸ்தானத்தில் இருந்து பேசுகிறேன். நீங்கள் வேற்று ஜாதியை சேர்ந்தவர்கள். நாங்கள் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இன்று நல்லதாக படும் காரியம் நாளை வேறு விதமாக தோன்றக்கூடும்.



 நீங்கள் பூஜை புனஸ்காரம் என்று இருந்துவிட்டு வெறும் சைவத்தை மட்டுமே சாப்பிடுவீர்கள். ஆனால் எங்கள் குமரேசன் கறி மீன் என்று எதுவும் இல்லாமல் இருக்க மாட்டான்.. அதுவே நாளைக்கு மிகப்பெரிய பிரச்சினை உண்டாக்கும் உங்கள் ஜாதி மக்களிடையே உங்கள் குடும்பத்தை வேறுபடுத்திக் காண்பிக்கும். அதுமட்டுமல்லாமல் எங்கள் குமரேசன் கிராமத்திலேயே வாழ்ந்தவன்.




 உங்கள் மகள் நகரத்திலே பிறந்து வளர்ந்தவள் குமரேசனுக்கு அவளுடைய பழக்கவழக்கங்கள் ஒத்து வருமா என்று தெரியாமல் இருவரும் வாழ்வார்கள் .அது மட்டுமல்ல இப்பொழுது கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் எங்களுடைய குமரேசன் உள்ளூர் படிப்பை தவிர எதுவும் படிக்கவில்லை. நாளை அதுகூட இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றுவதற்கு காரணமாக அமையலாம் என்று எடுத்துக் கூறினாள்.



தனசேகரன் பார்கவி இருவருக்கும் குணவதி கூறுவது சரி என்றே பட்டது தாங்கள் இருவரும் இந்த கோணத்தில் யோசிக்க வில்லையே என்று நினைத்துக் கொண்டார்கள் .அவசரமாக இருவருக்கும் திருமணத்தை முடித்து வைத்தால்  அது பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு எமனாக வந்துு முடியும் என்று அந்தத் திருமணத்தை தடுத்த  நிறுத்த முடிவு செய்தார்கள் .


அதே நேரத்தில் குமரேசனும் சித்ராவும் குணவதி ஏன் இந்த திருமணத்தை நிறுத்துவதற்குு இவ்வளவு  முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்  இருக்கிறாள் என்று அறிந்துு கொண்டு இருந்தார்கள்.  இந்த திருமணம் முடிந்து விட்டால் தன் குமரேசனை இழக்க நேரிடும். அவன் அவளைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அவள் இந்த இத்திருமணத்தை தடுத்து நிறுத்தி நினைக்கிறாள் என்று இருவரும்் புரிந்து கொண்டார்கள்..


தனசேகரன் மெதுவாக ஐயா என் மனைவி கூறுவது சரியான கருத்து தான் ஏதோ உங்கள் பெண் பத்து நாள் எங்கள் வீட்டில் தங்கி இருந்தாள். அதில் ஏதோ ஒரு பருவ கோளாறு காரணமாக குமரேசனை விரும்பி இருக்கலாம் .ஆனால் என் மனைவிி சொல்வது போல நடைமுறை வாழ்க்கைக்கு அவளுடைய காதல் ஒத்து வராது.


 நீங்கள் அதை உங்கள் குழந்தையிடம் எடுத்துச்சொல்லி  அவளுடைய மனதை மாற்றி உங்கள் இனத்திலேயே நல்ல  பையனுக்கு அவளை  திருமணம் செய்து வையுங்கள் .நானும் எங்கள் இனத்திலேயே குமரேசனுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்துு வைக்கிறேன் என்று கூறிவிட்டார்..
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: பல பொண்டாட்டிக்காரன்- பிள்ளை வரம் கொடுப்பவன் - by Ananthakumar - 07-06-2022, 02:11 PM



Users browsing this thread: 17 Guest(s)