16-04-2022, 04:33 AM
மறுநாள் காலையில் நானும் அம்மாவும் வயல் எல்லாம் சுத்தி வந்தோம்.வயல்ல வேலை செய்த ஆட்களாம் என்னை பார்த்து.தம்பி அம்மாவையும் சித்தியையும் நல்லா பார்த்துக்குன்னு அட்வைஸ் செய்ய.என் அம்மாவும் அவர்களிடம் அதுலாம் எங்க எல்லோரையும் தாங்கு தாங்குன்னு தாங்குராங்க.நான் அம்மாவை ஓரக்கண்ணால் சைட் அடித்தேன்.வரும் போதே செந்தில் எதிரெ வந்து.என்ன அத்த சின்ன அத்தலாம் ஊருக்கு போயிட்டாங்கலா.திலிப் போர் அடிச்சா வீட்டு பக்கம் வா ங்க.சரிங்க ன்னு சொன்னேன்.