14-04-2022, 03:54 PM
சில நாட்களில் கரும்பு அடி முடிந்தது.ஆட்களுக்கு எல்லாம் கறி விருந்து போட்டு அனுப்பி வைத்தேன்.கரும்பு தோகைகள் நெருப்பில் கொழுத்தப்பட்டு மறு பயிர் செய்தேன்.ஆட்கள் வயலில் வேலை செய்ய வந்தார்கள்.சர்க்கரை மூட்டை நல்ல விலைக்கு போனதால் விற்று விட்டேன்.