14-04-2022, 02:26 PM
மாலதி நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு, வகிட்டில் குங்குமத்தை தீட்டிக்கொண்டு டிரெடிஷனல் குடும்பப் பெண்ணானாள். ரேவதி, வெள்ளைக்கலர் காக்ரா சோளி தொப்புள் தெரியும்படி, தரையில் புரளும் அடுக்கடுக்கான பிரில் வைத்து அங்கங்கே சிவப்பு கலரில் பெரிய பூடிசைன் எம்ப்ராய்டரி போட்ட வெள்ளைக்கலர் பாவாடையும் அணிந்து, தலைமுடியை போனிடெய்ல் அலங்காரம் செய்து, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி, காதில் வளையல் போன்ற தோடு போட்டு, கைகளில் தங்க வளையல்கள், கழுத்தில் நெக்லஸ் அணிந்து தேவதைபோல் ஜொலித்தாள். இருவரும் தலைநிறைய ஜாதிமல்லியும் குண்டுமல்லியும் சரமாக சூடிக்கொண்டார்கள். மாலதி மாநிறத்துக்குச் சற்று கூடுதல் சிவப்பு. ரேவதியோ நல்ல சிவப்பு. (மாலதிக்கு வயது 28, ரேவதிக்கு வயது 21). இரவு 8 மணி ஆனதும் வெளி கேட்டை உள்புறம் பூட்டிவிட்டு, மெயின் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்கள். ஸ்வீட் எல்லாம் ஒரு தட்டிலும் பழ வகைகள் ஒரு தட்டிலும் பெட்ரூமில் எடுத்து வைத்தாள் ரேவதி.
படுக்கை சுத்தமாக , வெண்மையான படுக்கை விரிப்பு போட்டு, sweet dreams எம்ப்ராய்டரி ரோஸ்கலரில் போட்ட மெத்துமெத்தென்ற இரண்டு தலையணை போட்டு ரெடியாக இருந்தது. மாலதி கைநிறைய குண்டுமல்லிப் பூவை அள்ளி படுக்கை முழுவதும் தூவினாள். கும்மென்று வாசம் வீசியது அந்த படுக்கையறை.