13-04-2022, 11:41 PM
(13-04-2022, 10:42 PM)game40it Wrote: Yes she wants a partner in crime, then she won't seem such a bad bitch after all. It would reinforce in her mind that all women are sluts who need the right opportunity for their sluttiness to come out.
Thanks.
அவள் மட்டும் முயற்சி செய்யவில்லை என்றால் கதை ஒன்றும் இல்லாமல் போயிருக்கும்.
என் மனதில் ஒரு தெளிவான அவுட்லைன் உடன் கதையை எழுதுகிறேன். நன்றி.
The doubts about her husband can in a way be her own way of justifying her own misdeeds.
Thank you for your suggestions. Let's see how it goes.
போக போக இந்த கதை உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும்.
உங்கள் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள் நான் ரசிக்கும் மற்றும் அவர்களின் கதைகளைப் படித்து மகிழ்ந்த எழுத்தாளர்கள்.
Will do.
நான் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இது கோவிட் என்று நான் சந்தேகித்தேன், ஆனால் சோதனை செய்து பார்த்தால் நெகட்டிவ். சாதாரண சளி காய்ச்சல். மூன்று நாட்களுக்கு முன்புதான் கதையை மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அடுத்த புதுப்பிப்பை ஓரிரு மணி நேரத்தில் பதிவிட முடியும் என்று நினைக்கிறேன்.
உடல் நிலை முக்கியம்... நலம் பெற வாழ்த்துக்கள்