மான்சி கதைகள் by sathiyan
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 6

சத்யன் காதில் மான்சி உள்ளே குமுறி அழும் சத்தம் கேட்டது... ஆனால் அவன் திரும்பி பார்க்காமல் தன் உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்

சத்யன் மனம் குமுறி கண்ணீர்விட்டது... சுயபச்சாதாபம் அவனை வதைத்தது... நாம் நேற்று இரவு அவசரப்பட்டு அவளுடன் கூடியதால்தான் அவளுக்கு என் காதல் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது என்று எண்ணி எண்ணி தவித்தான்

பைக்கை சிக்னலில் நிறுத்திவிட்டு கலங்கியிருந்த தன் கண்களை துடைத்துக்கொண்டான்... பக்கத்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கிறார்களே என்று அவன் சங்கடப்படவில்லை

அவன் காதுகளில் மான்சியின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது... அப்படின்னா நானும் அவள் உடம்புக்கு ஆசைப்பட்டுதான் அவளை காதலிச்சேனா... அவள் சொல்வதுதான் உன்மையா... என்று சத்யனுக்கு தன் காதல் மீதே சந்தேகம் வரும் அளவுக்கு மான்சியின் வார்த்தைகள் அவன் மனதை குழப்பியது

அவள் இனிமேல் எனக்கு கிடைக்கமாட்டாளா.. நான் என் காதலை அவளுக்கு எப்படி நிருபிப்பது... இந்த இரண்டு நாளும் அவளுடன் வாழ்ந்ததெல்லாம் பொய்யாய்ப் போய்விடுமா


அவள் சொல்வது முற்றிலும் உன்மை ... என் காதலை வெளிப்படையாக சொல்லாமல் ஒரே இரவில் அவள் மனதை மாற்றி உறவுகொண்டது ரொம்ப தப்பு...

என்மீதும் என் காதல் மீதும் உறுதியில்லாத போது அவள் எப்படி என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பாள்... ஒரேநாளில் மான்சி தன்னை பயங்கர கோழையாக்கி விட்டதை நன்றாகவே உணர்ந்தான்

சத்யன் எதைஎதையோ யோசித்தபடி போக ஏர்போர்டே வந்துவிட்டது ... உள்ளே போய் காத்திருந்து பரணியும் அவர் மனைவியும் சைந்தவியையும் அழைத்துவந்து ஒரு டாக்ஸியில் ஏற்றிவிட்டு இவன் பைக்கில் அவர்கள் பின்னால் வந்தான்

ஏர்போர்ட்டில் பரணி இவன் முகவாட்டத்தை பார்த்து கேட்ட பல கேள்விகளுக்கும் ... சத்யன் ,.. நேத்து ஆபிஸ்ல நிறைய ஒர்க் அங்கிள் ... நைட்டெல்லாம் கொஞ்சம் தலைவலி வேற அதான் இப்படி இருக்கேன் என்று சொல்லி சமாளித்தான்

இவனை பார்த்ததும் இவனிடம் தாவி ஏறிக்கொண்ட சைந்தவியை பார்த்து சத்யனுக்கு இன்னும் கொஞ்சம் துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது ... எப்படியோ சமாளித்து அவர்களை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தான் சத்யன் 


சத்யன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வந்து பரணியிடம் இருக்கும் சாவியை வாங்கி பரணி வீட்டை திறந்து லக்கேஜ்களை உள்ளே கொண்டுபோய் வைத்தான்

“மான்சி எங்க சத்யன்” என்று பரணி கேட்க

ஒருநிமிடம் தயங்கிய சத்யன் “ அவங்க என் வீட்லதான் இருக்காங்க அங்கிள்... அன்னிக்கு அவங்க ஹேன்ட் பேக் திருடுபோனதில் வீட்டு சாவியும் மாட்டிக்கிச்சு... அதனால ரெண்டு நாளா என் வீட்லதான் இருக்காங்க... நீங்க வந்தது அவங்களுக்கு இன்னும் தெரியலை போல .. நான் போய் சொல்லி கூட்டிட்டு வர்றேன்” என்ற சத்யன்

வாசலை நோக்கி திரும்பிய சத்யன் தயங்கியபடி மறுபடியும் நின்று “ அங்கிள் அன்னிக்கு நடந்த பிரச்சனையில் அந்த பிக்பாக்கெட் உங்க பொண்ணோட கையில கத்தியால கிழிச்சுட்டான்” என்று இவன் சொன்னதும்

பரணியும் காஞ்சனாவும் பதறியபடி ஒரே சமயத்தில் “ அய்யோ என்ன சத்யன் சொல்றீங்க கத்தியால குத்திட்டாங்களா” என்று அதிர்ந்து போய் கேட்க

சத்யன் அவசரமாக “ரொம்ப பலத்த காயமெல்லாம் இல்ல அங்கிள்... வலது உள்ளங்கையில் சின்னதா ஒரு வெட்டு காயம் .. ஆறு தையல் போட்டுருக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்ல... ஆனா அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க... அதனால நீங்க எதுவும் கேட்காதீங்க அவங்களை நல்லா ரெஷ்ட் எடுக்க விடுங்க... நான் போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன் அங்கிள் ” என்று கூறிவிட்டு சத்யன் வெளியேறினான்

தன் வீட்டுக்கு போய் மான்சி இருந்த அறையின் கதவை தட்டினான் சத்யன் ... உடனே மான்சி வெளியே வர “ அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திட்டேன்... உன் வீட்ல இருக்காங்க... இந்த ஆக்ஸிடெண்ட் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்... வா போகலாம்” என்ற சத்யன் முன்னே நடக்க மான்சி அவன் பின்னால் வந்தாள்

கதவருகே போன சத்யன் கதவின் மேல் நின்று சாய்ந்தபடி கண்களில் ஏக்கத்துடன் “அப்போ உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லையா மான்சி” என்று கேட்க

அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து அமைதியாக நிற்க “ ஆனா மான்சி இதுக்கெல்லாம் ஒருநாளைக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ...உன் புறக்கணிப்பால என் மனசெல்லாம் ரொம்ப வலிக்குதுடி” என்று சத்யன் கலங்கிய கண்களுடன் துடிக்கும் குரலில் கூற

மான்சி சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவன் கலங்கிய கண்களை பார்த்ததும் அவளுக்கு கண்கலங்கியது... அவள் வேண்டாம் என்பது போல் தலையசைக்க

அவளும் கலங்குவதை பார்த்த சத்யன் அவளை கைநீட்டி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டே “ உன்னால இனிமேல் என்னை விட்டு இருக்கமுடியாது மான்சி இது எனக்கு தெரியும்... ஆனா எதுவோ உன்னை தடுக்குது மான்சி... அதை மறந்து நீ என்னைவந்து சேரும் நாள்வரை நான் காத்திருப்பேன் கண்ணம்மா” என்று கூறியபடி சத்யன் அவளை வன்மையாக இறுக்கி அணைக்க

மான்சி அவனிடமிருந்து திமிற முடியாமல் அடங்கினாள் ... சத்யன் தன் அணைப்பை இலகுவாக்கி அவள் இடுப்பை பிடித்து தன் உயரத்துக்கு தூக்கியவாறே திரும்பி அவளை கதவில் சாத்தி நிறுத்தினான்

மான்சியின் கால்கள் அந்தரத்தில் ஊசலாட...
இமைகள் விழிகளுக்கு குடைபிடிக்க...
கூந்தல் காற்றில் அலைந்து நெற்றியில் வழிய...
நாணத்தில் கன்னங்கள் சிவக்க...
அவளின் பருத்த தனங்கள் விம்மி புடைக்க...
இதழ்கள் ஈரமாகி சத்யனுக்கு அழைப்பு விடுக்க....
அவள் கைகள் இரண்டும் சத்யனின் தோள்களை பற்றியிருக்க

அவளின் இந்த தோற்றம் சத்யனின் மண்டைக்குள் உடணடியாக ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி உடலுக்கு நெருப்பு வைக்க அவன் உணர்ச்சிகள் சட்டென தீ பிடித்துக்கொண்டது.... கண்களும் உதடுகளும் அவன் கட்டுப்பாட்டை மீறி துடிக்க...

அதற்க்கு மேல் பொறுக்க முடியாத சத்யன் அவளை கதவோடு சேர்த்து நசுக்கியபடி அவள் உதட்டை மூர்க்கமாக கடித்து இழுக்க... அவள் கால்கள் அந்தரத்தில் தாளமிட்டு... அந்த துடிக்கும் உதடுகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்க


சத்யன் கடித்த அவளின் இதழ்களை தனக்குள் வாங்கி சப்பி சுவைக்க... அவள் இதழ்கள் தானாகவே தேனை சுரந்தன.. அந்த தேன் சத்யனின் தணியாத தாகத்தை தணிக்கமுயன்றது... எவ்வளவு உறிஞ்சி குடித்தும் சத்யனின் தாகம் அடங்கவில்லை...

அதனால் உதட்டை உறிஞ்சுவதை விட்டுவிட்டு தனது நாக்கை உள்ளே செலுத்தி அவளின் உமிழ்நீரை உறிஞ்சினான்... அவனின் அத்தனை உறிஞ்சுதலுக்கும் மான்சி வாயை வாகாக பிளந்து கொடுத்தாள்

ஒருகட்டத்தில் சத்யனின் உதடுகளும் நாக்கும் சோர்ந்து போக எந்த வேலையும் செய்யாமல் அவள் வாய்க்குளேயே தனது நாக்கை ஊறப்போட்டுவிட்டு அவள் மார்புகள் மீது தனது பரந்த நெஞ்சை அழுத்திக்கொண்டு இளைப்பாறினான்

மான்சி மயங்கிப்போய் கதவோடு கதவாக ஒன்றிப்போயிருந்தாள்... சத்யன் மறுபடியும் தனது வேலையை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க... மான்சியால் அவன் வேகத்தை தாங்க முடியாமல் மூச்சு திணறி கால்களை பலமாக உதறிக்கொண்டாள்

அவளின் உதறலால் நிதானத்துக்கு வந்த சத்யன் அவளை மெதுவாக தரையில் இறக்கி சிறிதுநேரம் அணைத்து அவளை ஆறுதல்படுத்தி... பிறகு விலக்கி நிறுத்தி அவள் முகத்தை பார்க்க... இப்பவும் அவள் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தாள்

இவனிடம் கடிபட்ட அவளின் இதழ்கள் லேசாக தடித்து சிவந்திருக்க.. சத்யன் தனது நுனிநாக்கால் ஈரத்தோடு அவள் இதழ்களை மென்மையாக தடவிவிட... அவன் அப்படி தடவியது அவளுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும்... தானாகவே கழுத்து பக்கவாட்டில் சரிந்தது

சத்யன் மறுபடியும் தனது நாக்கு நுனியால் அவள் இதழ்களை பிளந்து உள்ளே விட்டு அவள் வாயின் உள்பகுதியை இதமாக தடவி சுகபடுத்தினான்...
அப்போது வெளியே அங்கிள் என்று குரல் கொடுத்த படி சைந்தவி கதவை தட்ட... இருவரும் திடுக்கிட்டு சட்டென விலகினர்

மான்சி கலவரத்துடன் சத்யனை பார்க்க... அவன் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதுபோல்... தனது நெஞ்சில் கைவைத்து அவளை ஆறுதல் படுத்திவிட்டு அவளை கதவைவிட்டு சற்று ஒதுக்கி நிறுத்தினான்

பிறகு கதவை திறக்கப் போனவன் மறுபடியும் மான்சியை பார்த்தான் ... அவள் தலைமுடி களைந்து போயிருக்க.... சத்யன் சைகையால் அதை சரி செய்யும்படி மான்சியிடம் சொல்லிவிட்டு .. கதவை திறந்து வெளியே போனான்

சத்யன் வெளியே வந்த உடனேயே சைந்தவி அவன் காலை கட்டிக்கொண்டு தூக்க சொல்ல ... சத்யன் மகிழ்ச்சியுடன் குனிந்து குழந்தையை தூக்கிகொண்டான்

“ அங்கிள் நீங்க என்ன பார்த்ததில் இருந்து இன்னும் கிஸ் பண்ணவே இல்லை... கிஸ் பண்ணுங்க அங்கிள்” என்று தனது குண்டு கன்னத்தை தட்டி சைந்தவி கேட்க

“ ம்ம் கிஸ் தானே குடுத்துட்டா போச்சு கொஞ்சம் இருடா செல்லம்” என்ற சத்யன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து தனது உதடுகளையும் வாயையும் நன்றாக அழுத்தி துடைத்துவிட்டு கொண்டான்... பிறகு சைந்தவியின் கன்னங்களில் மாறி முத்தமிட்டான் ...

வீட்டுக்குள் நடந்த முத்த போராட்டத்தில் ... வேட்கையும்... தாபமும்.. விரகமும்... ஒங்கியிருந்தது என்றால் இந்த முத்தத்தில் அளவுகடந்த பாசம் தலைத்தோங்கி இருந்தது 


சத்யன் சவியை தூக்கிக்கொண்டு பரணியின் வீட்டுக்கள் போக அவன் போன சிறிதுநேரத்தில் மான்சி வந்தாள்

மான்சியின் கையை பார்த்ததும் பரணியும் காஞ்சனாவும் பதறிப்போய் அவள் அருகில் வந்து அவள் கையை பற்றி பார்த்தனர்

மான்சி மெதுவாக தன் கையை அவர்களிடமிருந்து விடுவித்து கொண்டு தலைகுனிந்தபடி “ எல்லாம் இப்போ சரியாயிடுச்சு ... லேசா வலி மட்டும்தான் இருக்கு.... இன்னும் நாலுநாள் கழிச்சு வந்து தையல் பிரிச்சுக்க சொன்னாங்க... எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப்போறேன்ப்பா” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள்

பரணிக்கு ரொம்பவே குழப்பமாக இருந்தது ‘ ஊரில் அண்ணன் குடும்பம் எப்படி இருக்குன்னு விசாரிக்கலை... நாங்க நல்லபடியாக வந்தோமான்னு கேட்கலை ... ஏன் சவியை கூட பார்க்கலை... தூக்கம் வருதுன்னு போய் படுத்துட்டாளே என்பதுபோல் மான்சியின் அறைக்கதவையே பார்க்க

சத்யன் அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்தார்போல் “ அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க அங்கிள்... நைட்ல சரியா தூங்கலை அதான் அப்படி இருக்காங்க... போகப்போக சரியாயிடும்” என்று கூறி சமாளித்தான்

“ பரவாயில்லை சத்யன் ஏற்கனவே அவ ரொம்ப பயந்த சுபாவம் இதில இப்படி நடந்ததால இன்னும் ரொம்ப பயந்திருப்பா”... என்ற பரணி “ நீங்க ஆபிஸ் போகலையா சத்யன்” எனறு கேட்க

“இதோ கிளம்பனும் அங்கிள்”.. என்ற சத்யன் மான்சியின் மூடியிருந்த அறைக்கதவை ஒருமுறை பார்த்துவிட்டு ... சைந்தவியை கீழே இறக்கிவிட்டு... தனது வீட்டுக்கு போனான்

தன் வீட்டில் நுழைந்து கதவை மூடியவன் வேகமாக மான்சி படுத்திருந்த அறைக்கு போனான் ... அந்த அறையை சுற்றிலும் தேடி அங்கே இருந்த கட்டிலின் ஓரத்தில் மான்சி உடுத்தியிருந்த லுங்கியும் டீசர்ட்டும் இருக்க ..

சத்யன் அதை தாவியெடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு கட்டிலில் மல்லாந்து விழுந்தான்

அந்த உடை முழுவதும் மான்சியின் வாசம்...
பைத்தியம் பிடித்தவன் போல சத்யன் அந்த உடைகளை மூக்கில் வைத்து முகர்ந்தான்...
கையில் மடித்து சுருட்டி வைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் முத்தமிட்டான்...
மார்போடு வைத்து அணைத்துக்கொண்டு கண்மூடி கனவு கண்டான்..
இறுதியாக அந்த உடையை பெட்டில் விரித்து அதன் மேல் படுத்துக்கொண்டு உறங்கிப்போனான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 21-05-2019, 12:28 PM



Users browsing this thread: 1 Guest(s)