காவியாவின் அடுத்த பயணம்(completed)
#75
அடுத்த ரெண்டு நாட்கள் காவியா மருத்துவமனையில் கழித்து மூன்றாம் நாள் அவளை திச்சார்ஜ் செய்ய பட காத்திருந்தாள். டாக்டர் வந்து அவளிடம் நீங்க இன்னைக்கு போகணும் என்று விரும்பினால் போகலாம் என்று சொல்ல காவியா சரி என்று சொல்ல அவளுக்கு தேவைப்பட்ட சான்றிதழை குடுத்து குட் லக் என்று கூறி செல்ல காவியா அவள் பொருட்களை எடுக்க நர்ஸ் வந்து மேடம் டாகர் உங்களை அழைகிறார் என்றாள் காவியா மீண்டும் ஏன் கூப்பிடுகிறார் என்று யோசித்துக்கொண்டே நர்சை தொடர்ந்து செல்ல அவள் ஒரு அறையை திறந்து வழிக்கொடுக்க காவியா உள்ளே சென்றாள். டாக்டர் வாங்க காவியா உங்க கூட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல காவியா சொல்லுங்க டாக்டர் என்றாள். மேடம் உங்களை நான் கடந்த ரெண்டு நாட்களாக பரிசோதித்ததில் உங்கள் BP கொஞ்சம் திகமாகவே இருப்பதை பார்த்தேன் உங்க கிட்டே சொல்லலாம் என்று தான் அழைத்தேன். காவியாவிற்கு இப்போ மேலும் குழப்பம் தை அவரிடம் நேரிடையாகவே கேட்டு விடனும் என்று டாக்டர் இதை நீங்க முன்னமே என் கிட்டே சொல்லி இருக்கலாமே என்றாள். டாக்டர் இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்தார் இல்லை காவியா உங்கள் தற்போதைய மன குழப்பத்தால் கூட இது மாறி இருக்கலாம் அதனால் தான் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை இருந்தாலும் ஒரு மருத்தவர் என்ற முறையில் சொல்லாமல் இருக்க கூடாது என்பதால் தான் நீங்க போகும் முன்னே சொல்லிவிடலாம் என்று அழைத்தேன் உங்க குடும்ப மருத்துவரை சந்திக்கும் போது சொல்லி செக் பண்ணிகோங்க என்றார். காவியா எனக்கு குடும்ப டாக்டர் என்று யாரும் இல்லை என்றாள். டாக்டர் குஷி அடைந்தார். உங்க வீடு எங்கே என்று கேட்க காவியா சொல்ல நான் மைலாப்பூர் அருகே என் கிளினிக் வச்சு இருக்கேன் நீங்க மாதத்திற்கு ஒரு முறை வந்து செக் பண்ணிக்கலாம் என்றார் காவியா தேங்க்ஸ் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்ல சரி இது தான் ஏன் கிளினிக் விலாசம் என்று அவர் கார்டை குடுக்க காவியா வாங்கி அதை படித்து கிளம்பினாள் நர்சிங் ஹோம் விட்டு வெளியே வந்து ஆட்டோ எடுத்து வீடு சென்றாள். வீட்டு வாசலில் அவள் பையை திறந்து சாவி தேட அதை ஸ்டெல்லாவிடம் இருப்பது ஞாபகம் வர என்ன பண்ணுவது விளங்காமல் அவள் மொபைலை எடுத்து யாருக்கு அழைப்பது என்று பார்க்க விஷால் மட்டுமே அழைக்க முடியும் என்று அவன் நம்பரை கூப்பிட அவன் பேசி சொல்லு காவியா என்றான் அவள் விஷயத்தை சொல்ல அவன் தான் சென்னையில் இல்லையே என்றான். காவியா சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று ஸ்டெல்லா நம்பரை போட்டு அவளை அழைக்க அவள் சொல்லு காவியா என்றாள் ஸ்டெல்லா நான் வீட்டிற்கு வந்து விட்டேன் சாவி உன் கிட்டி இருக்கு அது தான் கூப்பிட்டேன் ஸ்டெல்லா சாவி தீபக்கிடம் இருப்பதாகவும் அவனை அவளை அழைத்து சாவியை காவியாவிடம் குடுக்க ஏற்பாடு செய்வதாக சொல்ல காவியா வேறு வழி இன்றி அவள் வீட்டு வாசலில் அமர்ந்து தீபக் வருவதற்கு காத்து இருந்தாள்

தீபக் இருபது நிமிடம் கழித்து வர காவியா அவனிடம் ஹாய் சொல்ல அவன் சாவி எடுத்து கதவை திறந்தான். இருவரும் உள்ளே செல்ல தீபக் சரி காவியா நான் கிளம்பறேன் என்றான் காவியா இரு தீபக் கிவ் மி கம்பனி பார் காபி என்றாள். அவனும் சரி சொல்ல காவியா உள்ளே சென்று காபி போட்டு ஒன்றை அவனிடம் குடுத்தாள் காவியா அவன் எதிரே அமர்ந்து தீபக் அந்த டாக்டர் என்ன ரியல் டாக்டர் தானே என்று கேட்டு அவனை பார்த்து சிரிக்க தீபக் ஏன் அப்படி கேட்கிறே என்றான். இல்லை சும்மா போன என்னிடமே கான்செர் இருக்கா என்று பரிசோதனை செய்தார் அது தான் என்றாள். தீபக் என்ன சொல்லேரே கான்செர் செக் எப்படி ஸ்கேன் பண்ணப்பட்டதா என்றான். காவியா அது பண்ணி இருந்தால் நான் சந்தேகப்பட்டிருக்க மாட்டேனே அவர் எனக்கு ப்ரெஸ்ட் கான்செர் செக் பண்ணினார் என்றதும் தீபக் புரிந்து கொண்டு பலமாக சிரித்து அவளை பார்த்து ஆமாம் நீ இவ்வளவு கச்சிதமாக உன் முலைகளை வைத்திருந்தால் யாருக்கு தான் ஆசை வராது எனக்கே ஒரு சபலம் இருந்தது உன்னை முதல் முறை பார்த்த போது ஆனால் நீ எங்கே ஸ்டெல்லாவிடம் சொல்லி விடுவாயோ என்று தான் என் ஆசையை கட்டுப்படுத்திக்கொண்டேன் என்றான். காவியா அவனை பார்த்து ஜாகிரத்தை என்று ஒரு விரலால் சைகை செய்ய அவன் சிறக்க காவியாவும் சிரித்தாள் தீபக் அந்த டாக்டர் புராணம் சொல்ல ஆரம்பித்தான். அப்போதான் தெரிந்தது தீபக் டாக்டர் பள்ளிகூட நண்பர்கள் என்று.
தீபக் டாக்டரை பற்றி மேலும் பேசினான் அவன் பள்ளி பருவத்திலேயே பெண்கள் கிட்டே எப்படி பாப்புலர் என்று சொல்லி அவன் அந்த சமயத்திலேயே மொன்று பெண்களை அனுபவித்ததை இவனுக்கு தெரியும் என்றும் சொல்லி கொண்டே இருக்க காவியா அதை சுவாரசியம் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். தீபக் அவள் அவன் சொல்வதை கேட்டகவில்லை என்று புரிந்து கொண்டு சரி காவியா நான் கிள்ளம்ப்றேன் என்று சென்றான். காவியா இன்னும் பதினைந்து நாட்கள் என்ன செய்வது வீட்டில் அமர்ந்து என்று யோசிக்க அவளுக்கு சிங்கப்பூர் சென்றாள் என்ன என்று உறுத்தியது. ஆனால் இந்த விடுமுறையில் இருக்கும் போது அவள் வெளிநாடு போகலாமா என்ற குழப்பம் அவள் AGM அழைத்து கேட்க அவர் போகலாம் ஆனால் சிகிச்சைக்காக என்று இருக்க வேண்டும் அல்லது யாருக்கும் தெரியாமல் போகணும் வங்கியில் மிக தெரிந்தவர்கள் கூட அவள் போவதை தெரிய கூடாது என்றார். காவியா தேங்க்ஸ் சொல்லி வைத்தாள். அவள் உடனே ஒரு அஜென்சி போன் பண்ணி அவளுக்கு டிக்கெட் சொல்ல அவன் விவரங்களை கேட்டுக்கொண்டு அவளிடம் மீண்டும் அழைப்பதாக சொன்னான். மீண்டும் அவனே அழைத்து அடுத்த நாள் டிக்கெட் இருப்பதாகவும் ஆனால் அது பிஸ்னெஸ் வகுப்பு என்றும் சொல்ல காவியா இருக்கட்டும் என்று சொல்லி டிக்கெட் அனுப்பும் மாறும் சொன்னாள்.

டிக்கெட் வந்ததும் அவளுக்கு தேவையான டாலர்களை வாங்கினாள் ஒரே ஹான்ட் லக்கேஜ் பாக் செய்து ரெடியானாள். அவள் தங்கைக்கு மட்டும் விஷயத்தை சொல்லி கிளம்பினாள். சிங்கப்பூரில் அவளுடன் கலூரியில் படித்த தோழி நம்பரை தேடி எடுத்து வைத்திருந்ததால் சிங்கப்பூர் விமானம் நிலையிதிலேயே அவளுக்கு கால் பண்ண அவள் தோழி காவியாவா பேசுவது என்று ஒரு முறைக்கு நான்கு முறை உறுதி படுத்தி அவள் வந்து கூட்டி செல்வதாக சொல்ல காவியா காத்திருந்தாள். அவள் தோழி வந்து அவளை பார்த்த சந்தோஷத்தில் காவியாவை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு வா உன் லகேஜ் எங்கே என்று பார்க்க காவியா அவள் பக்கத்தில் இருந்த ஒரே பையை இது மட்டும் தான் என்று சொல்லி இருவரும் காரில் ஏறினர்.
காவியாவின் தோழி பெயர் ஊர்மிளா அவள் வீடு சினதாக இருந்தாலும் அழகாக அலங்கரிக்க படிருந்த்தது. காவியாவிற்கு ஊர்மிளா தேநீர் குடுத்து அவள் அருகே அமர்ந்து இருவரும் கதை அடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் பேசின சுவாசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை ஊர்மிளா குழந்தை அழும் போது தான் அவள் நேரம் பார்த்து குழந்தைக்கு பால் குடுக்கணும் என்ற நினவு வந்து உள்ளே சென்றாள். காவியா அவள் கைபேசியை எடுத்து அர்ஜுன் நம்பர் அழைக்க அவள் கை பேசியில் இந்த அழைப்பு வெளிநாட்டு ரோமிங் அழைப்பு என்று கூறியது. அப்போ தான் அவளுக்கு அது ஞாபகம் வர ஊர்மிளா வரும் வரை அங்கே இருந்த நாளிதழை புரட்டினாள் ஊர்மிளா அவள் கைகுழதையை தூகிகொண்டு வர காவியா அதை வாங்கி கொஞ்சினாள் அவனா அவளா என்று கேட்க ஊர்மிளா அவளுக்கு ரெண்டு பெண்கள் முத்தவள் பள்ளிக்கு சென்றிப்பதாக சொன்னாள் காவியா குழந்தையை அவளிடம் குடுத்து விட்டு ஊர்மிளா விடம் தங்குவதற்கு நல்ல ஹோட்டல் கேட்க அவளும் இரு என்று சொல்லி அவள் கைபையில் இருந்த புத்தகத்தில் நம்பர் பார்த்து ஒரு ஹோட்டல் அழைத்து ரூம் ப்ளாக் செய்து இரு காவியா மதிய உணவு சாப்பிட்டு போகலாம் என்றாள் காவியாவும் சரி என்று சொல்லி அவள் கைபேசியை கேட்டு ஒரு லோகல் நம்பர் போடுவதாக சொல்ல ஊர்மிளா அவளிடம் போன் குடுத்து குழந்தையை தூக்கி உள்ளே சென்றாள். காவியா அர்ஜுன் நம்பரை போட அவன் கொஞ்சம் தடுமாறி சைன்ஸ் பாஷையில் யாரு என்று கேட்டான். காவியா என் பெயர் காவியா சென்னை என்று சொல்ல அவன் இன்னமும் புரியாமல் நீங்க காவியா பிரெண்டா என்றான். காவியா சாரி எனக்கு தெரியும் உங்களுக்கு காவியா தேவையில்லை காவியா பிரெண்ட் தான் பிடிக்கும் என்று ஆனால் நான் காவியா தான் பேசறேன் என்றாள். அவன் ஹே விளையாடாதிங்க காவியா என் கிட்டே சொல்லவே இல்லையே அவள் வருவதாக எண்டு கேட்க காவியா அவுனுக்கு புரியும் படி அவள் அவனை செல்லமாக கூப்பிடும் வார்த்தையில் அழைக்க அவன் நம்பி ஹே இப்போ எங்கே இருக்கே ஏர் போர்டா இப்போ ஒன்னும் சென்னை பிளைட் இல்லையே என்று சொல்ல காவியா அவள் தங்க போகும் ஹோட்டல் பேரை சொல்ல அர்ஜுன் உடனே வருவதாக கூறினான் காவியா அவனை மூன்று மணிக்கு மேல் வருமார் சொல்லி வைத்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 21-05-2019, 12:14 PM



Users browsing this thread: 2 Guest(s)