10-04-2022, 11:17 PM
(10-04-2022, 10:40 PM)Chellapandiapple Wrote: மன்னித்து விடுங்கள் நண்பா
நான் இனி அந்த தவறை செய்ய மாட்டேன்
கதைகளை விமர்சனம் செய்யுங்கள்.. இந்த அப்டேட்டில் உங்களுக்கு பிடித்த விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இதை வாசகர்கள் செய்தாலே போதும்.. எந்தக் கதையும் பாதியில் நிற்காது.. கதை எழுதுபவர்கள் ஆர்வமாக எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.. இந்தக் கதைக்கு மட்டும் நான் இதைக் கூறவில்லை.. இந்த தளத்தில் வரும் அனைத்து கதைகளுக்கும் சேர்த்து சொல்கிறேன்.
❤️ காமம் கடல் போன்றது ❤️