10-04-2022, 10:38 PM
(05-12-2021, 09:24 PM)Reader48/1972 Wrote: லைஃப் இஸ் பியூட்டி ஃபுல் வருண்....
அருமை... அருமை... அருமை.
இதுவரை நீங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கதை எழுதியிருப்பதாக சொன்னவுடன், ஒரு சின்ன சந்தேகத்துடன் தான் படித்தேன்... சந்தேகமும் தீர்ந்தது.. திருப்தியும் மகிழ்ச்சியும் தோன்றியது.
உங்கள் தமிழ் மொழி அறிவு அபாரமாக இருக்கிறது.
மொழி வளம்..., கடின உழைப்பு..., மற்றும் நல்ல கற்பனை திறன்..., கற்பனையை எழுத்தில் வடிக்கும் திறமை..., புதிய முயற்சி..., அனைத்திற்கும் எத்தனையோ சபாஷ் போடலாம்...
அதிலும் குறிப்பாக உங்கள் கவிதை....
தொடர்ந்து உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
அவர்
வேறு ஏதோ ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும்
தளத்தில் எழுதுகிறாராம்.
எனக்கும் அந்த தளம் எது என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.
உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?