10-04-2022, 10:34 PM
(This post was last modified: 10-04-2022, 10:35 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-04-2022, 10:26 PM)Chellapandiapple Wrote: ரொம்ப ரொம்ப அழகாக எழுதுகிறீர்கள்...
கொஞ்சம் பெரிய அப்டேட்ஸ் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
நண்பரே கதை படிப்பவர்களுக்கு நல்ல கதைகளை படிக்கும் போது இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டு தான் இருக்கும்.. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது..
நீங்கள் இப்போது பெரிய அப்டேட் நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு வார்த்தையில் குறையாக சொல்லிவிட்டீர்கள்.. ஆனால் இதற்காக நேரம் ஒதுக்கி யோசித்து எழுதுவது எளிதான விசயம் இல்லை என்பது உங்களுக்கே தெரிந்த விசயம் தான்..
அப்படியிருந்தும் கதாசிரியரை ஊக்கப்படுத்தாமல் அப்டேட் பெருசாக போடுங்கனு சொல்லி முட்டுக்கட்டை தான் போடுகிறீர்கள்..
❤️ காமம் கடல் போன்றது ❤️