09-04-2022, 10:54 PM
வணக்கம் நண்பர்களே.. இந்தக் கதையை எழுதலாம் என்ற யோசனை இன்று தான் வந்தது.. அதனால் தான் இந்த திரெட்டை ஆரம்பித்து விட்டேன்.. ரொம்ப நாள் பிளான் பண்ணி எல்லாம் எழுதவில்லை.. கதையில் வரப் போகும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை கூட இன்னும் முழுவதுமாக முடிவு செய்யாமல் இதோ எழுத ஆரம்பித்திருக்கிறேன்.. கதை சுவாரஸ்யமாக இருந்தால் தொடர்ந்து எழுதுகிறேன்.. கதையின் போக்கு உங்களுக்கு பிடிக்காமல் போனால் நிறுத்தி விடுகிறேன்.. எதுவாக இருந்தாலும் உங்கள் கையில் தான் உள்ளது.. இன்று நான் எதிர்பார்த்தை விட காலதாமதம் ஆகிவிட்டது.. இன்று சிறிய அப்டேட்டுடன் ஆரம்பிக்கிறேன்.. நன்றி..
அஜிதா பானு என்னும் நான்
வருடம் 2022. துபாய் விமான நிலையம். ஆயிசா நியூயார்க் சிட்டிக்கு கிளம்பும் ஃபிளைட்குள்ள ஏறி அவளோட சீட்ல போய் உக்காந்தாள்.. நியூயார்க்கில் இருக்கிற காலேஜில் தான் ஆயிஷா படிக்கிறாள்.. ஹாலிடேஸ்க்காக வீட்டுக்கு வந்தாள்.. இப்பொழுது திரும்ப கிளம்புகிறாள்.. ஃபிளைட் கிளம்பும் முன்பு விமானப் பணிப்பெண்கள் பயணிகளுக்கு கூற வேண்டிய அறிவுரைகளை கூறினார்கள்.. அடுத்து சில நிமிடங்களில் ஃபிளைட் கிளம்பி பறக்க ஆரம்பித்தது..
சிலர் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தனர்.. சிலர் காதில் ஹெட்ஃபோனை காதில் மாட்டிக் கொண்டனர்.. ஆயிஷா தன்னோட பேக்கில் இருந்து ஒரு நோட்டை வெளியில் எடுத்தாள்.. அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சந்தோசம்.. நோட்டை ஆர்வத்தோடு திறந்து பார்த்தாள்.. அதில் முதல் பக்கத்தில் அஜிதா பானு என்னும் நான் என்று எழுதியிருந்தது..
அடுத்த பக்கத்தை புரட்டி படிக்க ஆரம்பித்தாள்.. என் பேரு அஜிதா.. எங்க பூர்வீகம் தமிழ்நாடு. அங்க தான் நான் பிறந்து வளந்தேன்.. எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு.. எங்க குடும்பம் நல்ல வசதியான குடும்பம்.. இப்படியே அடுத்தடுத்த பக்கங்களில் அஜிதா தன்னோட சிறுவயதில் இருந்து கல்லூரி படிப்பு முடியும் வரை நடந்த முக்கியமான சம்பவங்களை அதில் எழுதியிருந்தாள்.. இவள் சிரித்த முகத்தோடு அதை படித்துக் கொண்டிருந்தாள்.. அப்போது ஒரு பணிப்பெண் வந்து அவளுக்கு வாட்டர், டிரிங்ஸ் எதாவது வேணுமானு கேட்க இவள் வாட்டர் மட்டும் வாங்கிக் கொண்டாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️