09-04-2022, 05:15 PM
(08-04-2022, 07:44 PM)Vandanavishnu0007a Wrote:
வேண்டாம் வேண்டாம்
என்னை நம்பி எல்லாம் தயவு செய்து எழுதாதீர்கள் நண்பா
நான் போடும் ஒரு கமெண்ட்க்காக கதை எழுதக்கூடாது
நீங்கள் கஷ்டப்பட்டு நேரத்தை ஒத்துக்கி எழுதும் எழுத்துக்களுக்கு அட்லீஸ்ட் குறைந்தது பதிவிட்ட உடனுக்குடன் பத்து விமர்சனங்களாவது வரவேண்டும் நண்பா
ஒருவர் இருவருக்காக எல்லாம் கதை எழுதினால் நம் டைம் தான் வேஸ்ட் நண்பா
வேண்டும் என்றால் எந்த விமர்சனமும் எதிர்பார்க்காமல் நம்முடைய ஆத்ம திருப்திக்கு வேண்டும் என்றால் கதை எழுதலாம் நண்பா
நமது அன்பு வாசகர்களை நம்பி கமெண்ட் வரும் என்று எதிர் பார்த்து கதை எழுதினார் வேஸ்ட் நண்பா
நம்ம டைம் தான் வேஸ்ட்டாகும்
சரியான விமர்சனம் வரும் கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
உங்கள் அருமையான பதில் பதிவிற்கு மிக்க நன்றி நண்பா
வாழ்த்துக்கள்
Ungal pathive enakku nalla thirupthi alikirathu nanba, ithe maari anaivarum avanga rasichathai solli, enna ooka paduthinaal naan melum melum eluthuven nanbaa, ungal atharavuku migavum nandri nanba