09-04-2022, 10:06 AM
சின்னச்சின்ன அப்டேடுகளாகப் போட்டு எங்களை சோதிக்கிறீர் நண்பா. காயத்திரியின் பார்வையில் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே. சோமநாதனுக்கும் அவளுக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கிறேன்.