08-04-2022, 07:41 PM
(08-04-2022, 07:36 PM)Vandanavishnu0007a Wrote:
பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா
பவித்ரா பத்தினியா இல்லையா என்று
உங்கள் ஆர்வமான விமர்சனத்துக்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா பிளீஸ்
நன்றி
நண்பா என்னுடைய கதைக்கு இது போல ஒரு சில நண்பர்களைத் தவிர யாரும் ஆர்வமாக பதிவிடாததால் முழுக்கதையும் ஸ்கிரிப்ட் இருந்தும் வெறுத்துப்போய் நான் என்னுடைய கதையை இன்று இடையில் நிறுத்தி விட்டேன்..
இன்னொரு நல்ல நண்பரின் கதை இடையில் நிற்கக் கூடாது என்பதால் தொடர்ந்து உங்களுக்கு பதிவிடுகிறேன் .
கண்டிப்பாக தொடர்ந்து பதிவிடுவேன் நண்பா