Fantasy தலை நிறையா மல்லிகை பூ
#1
டேய் கதிர் என்னடா இவளவு சீக்கிரம் கிளம்பி எங்க போற இருடா கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு இருப்போம் .

இல்லடா மகேஷ் நானும் அம்மாவும் இன்னைக்கு அம்மா கூட ஒர்க் பண்டறவங்க பொன்னு கல்யாண ரிசப்ஷன் போறோம் லேட் ஆக கூடாதுன்னு சொன்னாங்க .

சரிடா கதிர் புவனா ஆண்டிய கேட்டதா சொல்லு .

சரிடா வரேன்னு சொல்லிட்டு நான் என் கருப்பு நிற பல்சரை எடுத்துகொண்டு வேகமா வீட்டுக்கு வந்ததும் பட்டுபுடவை கட்டி தலை நிறய மல்லிகை பூவை வைத்துவிட்டு கையில ஏதோ லெட்டரை வச்சுகிட்டு சோபாவில உக்காந்து சோகமா உக்காந்துட்டு இருந்தாங்க.

என்ன அம்மா கல்யாண வீட்டுக்கு போறோம் இப்டி ஏமா மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு இருக்கீங்க .

டேய் உங்க அம்மாக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு அபடீன்னு அப்பத்தா கிச்சனில் இருந்து கேசரி பண்ணி எடுத்துகிட்டு வந்தாங்க வந்தவங்க என் வாயில கொஞ்சம் கேசரிய ஊட்டிவிட்டு புவி அம்மாவுக்கு ஊட்டிவிட பார்கயில் அம்மா வெடுகென்று தலைய திருப்பி என்ன அத்தை என்ன கடுபேத்த பாகுறீங்களா நீங்க என சொன்னதும் .

அம்மாவ பார்த்து என்னம்மா சந்தோஷ படவேண்டிய விஷயத்துக்கு இப்படி எதுக்கு எரிஞ்சு விழரீங்க இப்படி உங்களை கோவமா பார்த்ததே இல்லையே என்னசும்மா சொல்லுங்க .

புவனா : அதயேன் எங்கிட்ட கேக்குற உங்க அப்பத்தா கிட்டயே கேளு .

அப்பத்தா : டேய் கதிர் புவனா இனிமே பிளஸ்ட்டு டீச்சரா பொறுப்பேற்க போறா .
கதிர் : என்னம்மா இதுக்கா போய் இப்படி டல்லா இருக்கீங்க .

அப்பத்தா : டேய் முழுசா சொல்றதுக்குள்ள என்னடா குறுக்கா பேசுற உன் அப்பன் புத்தி தாண்ட உனக்கும் பொறுமையா மோதலில் கேளுடா செல்லம் .

கதிர் : மம் சொல்லுங்க அப்பத்தா .

அப்பத்தா : பிரமோஷன் எல்லாம் ஓகே உங்க அம்மாவுக்கு அதோடு சேத்து டிரான்ஸ்பெர் கிடைச்சுது .

என்னது டிரான்ஸ்பார என சொல்லிவிட்டு நான் அம்மா பக்கத்துலே சோபாவில விழ அப்பத்தா அதைப் பார்த்து சிரிக்கிறா கக்க கக்க கக்க கக்கபுக்கணு சிரிப்பதை கேட்டு அம்மா கையில் இருக்கிற லெட்டரை வாங்கி படித்ததும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது .

இங்கே இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு கிராமத்து ஸ்கூலுக்கு இவளை பணியிட மாற்றம் பண்ணியிருக்கு அப்போ அங்க தானே தங்க வேண்டும் தினமும் போய்வர முடியாத சூழலில் தான் இருக்கு அப்போது அம்மாவைத் தனியாக தானே தங்க வைக்க வேண்டும்.

நானும் அப்பத்தாவும் தானே இங்கே இருக்கபொரோம் .

என் அழகு தேவதைய பிரிஞ்சு ஒருநாள் கூட இருந்தது இல்லயே .

அப்பாக்கு என்ன அவர் வெளிநாட்டில் இருந்து போன் பன்னா போதுமே அவர் பொண்டாட்டி எங்கே இருந்தால் என்ன.

அப்பதா: சரி சரி கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க நெரம் ஆகுது வந்து
பேசிக்கலாம் நானும் நிறய ஊரில் அடிக்கடி பணியிட மாற்றம் கிடைத்து வேலை பார்த்தவள் தான் இப்போ அங்க போய் கொஞ்ச நாள் வேலை பார்த்த போதும் அப்பிரம் பழகிடும் .

இதை கேட்ட அம்மாவும் நானும் கலங்கிய கண்களோடு கல்யாண மண்டபம் போய் சேர்ந்தோம் .

அம்மாவின் கவலைகள் எல்லாம் முகத்தில் தெரியவே இலை என் அழகு தேவதை எப்பவும் இப்படி தான் எவளவு கவலைகள் இருந்தாலும் மத்தவங்களுக்கு அதை தெரியாமல் பார்துகொள்வால் என்னிடமும் அப்பாவிடவும் எதயும் மறைக்க மாட்டாள் .
கல்யாண வீட்டில் அம்மா ஸ்கூலில் ஒர்க் பண்ற டீச்சர்ஸ் எல்லாம் அதை பத்தி விசாரிக்க அவள் அந்த பேச்சை அவோய்டு பண்ணிவிட்டு சாப்பிடபோலாம் என கொஞ்ச தூரத்தில் இருந்த என்னை அவள் கருவிழி கண்களால் அழைத்தாள் நானும் அவள் பிறகே போக அவள் முன்னால் நடந்து போனதும் பக்கத்தில் இருக்கும் டாய்லெட்டில் புகுந்து ஒண்ணுக்கு போய் விட்டு வெளியே வர அம்மா டைனிங் ஹாலில புகுந்தால் நானும் அங்கே போகயில் என் வயசில இரண்டு பசங்க 
பேசிகிட்டே நிக்குறாங்க டேய் பாலு அந்த ஆன்டி செமடா . ஆமாம் மச்சி சூப்பர் கட்டட என்னா கலர்டா சுண்டி விட்டா ரத்தம் வரமாரி இருக்கா அவ முடிய பாத்தியா குண்டிக்கு கீழ வரைக்கும் எப்படி அடர்த்தியா வளந்து கிடக்கு .

டேய் வாடா போய் பரிமாறலாம் அப்ப தான் புரிஞ்சுது இவங்க கேட்டரிங் பசங்க என்று அமமா பக்கதில் போய் சாப்பிட உக்கந்ததும் அடிக்கடி பசங்க அம்மா கிட்டயே என்ன வேணும் எண்ணவ்வெண்டும் என்று நச்சரிக்க அதிகமா அந்த இரண்டு பசங்க தாம் 

ஒரு வழியா அம்மா மேல் பாயும் கண்களை சமாளித்து வீடு வந்து சேர்ந்ததும் .

அப்பாவுக்கு போன் பண்ணி பேசும் அம்மாவை கவனித்தேன் அப்போ தான் புரிந்தது அம்மாக்கு நாளைக்கே ஸ்கூலில் ஜோயின் பண்ணவேண்டியது தெரிய வந்தது .

அம்மா துணி மணி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு என்னிடம் சொன்னாள் .

புவி : டேய் கதிர் நாளைக்கே ஜோயின் பண்ணனும் எக்ஸாமுக்கு இனி ரெண்டு மாசம் தாம் இருக்கு சோ ரெண்டுநாள் லீவ் போட்டு எங்கூட நாளைக்கு வா

அந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர தொடர்பு கொண்டப்போ அங்க ஒரு வீடு பாத்து வச்சுருக்குறதா சொன்னங்க .

கதிர் : சரிம்மா .

புவி : என்னடா கண் கலங்குற இது பழைய காலம் எல்லாம் கிடையாது டெய்லி வீடியோ கால் பண்ணி பேசலாம் .

ராத்திரி தூக்கமே வராமல் இருவரும் தவித்துவிட்டு காலையில் கார்ல தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த அழகு கிராமத்தில் உள்ள பள்ளியில் சென்று பனிரெண்டாம் வகுப்பு இங்கிலீஷ் டீச்சர் ஆக பொறுப்பேற்று விட்டு க்ளாஸ் முடிந்து பள்ளி வளாகத்தில் காத்து கொண்டு இருந்த தன் மகனிடம் வந்து சொன்னாள்.

புவி : கதிர் காரை எடுத்துட்டு வா அதோ அங்கே வரார் பார் அதுதான் பியூன் அவங்களையும் கார்ல ஏத்திக்க அவர் வாடகைக்கு பார்த்த வீட்டுக்கு கூப்பிட்டு போவார் .

அவள் பேச்சை கேட்டு தலை ஆட்டிவிட்டு கதிர் காரை எடுத்துக்கொண்டு வந்து நிப்பாட்ட புவனா முன்னாடி சீட்ல உக்கார பியூன் சோமு வந்து பின்னாடி உக்காந்தார் சோமு சொன்ன வழியே போக பச்சை பசுமையான வயல் நடுவே போட பட்ட கருப்பு டார் ரோட்டில் அந்த இயற்கையை ரசித்துவிட்டு மெதுவா வண்டியை ஓட்ட புவனாவும் வெளியே தலையை திருப்பி அந்த அழகு கிராமத்தின் அழகை கண் அசைக்காமல் ரசித்தவாறு இருக்க கொஞ்ச தூரத்தில் கொஞ்ச பசங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு நிற்பதை பார்த்து சோமு வண்டியை நிப்பாட்ட சொல்ல கதிரும் வண்டியை நிப்பாட்டி விட்டு அவர் கூட வெளியே வர அப்போது பார்த்து பாட்டிங் செய்தவன் பாலை தூக்கி அடித்ததும் சோமு முகத்துக்கு முன்னாடி வர இதை எதிர்பாராத சோமு பயந்து நடுங்க பக்கத்தில் நின்ற கதிர் தன் ஒத்த கையால் அசால்ட்டங்க அந்த பாலை புடித்து பவ்லேர் பக்கம் தூக்கி எறிந்தான் .

அந்த மைதானத்தில் இருந்த பசங்க சூப்பர் கேச் என கைய தட்டி சத்தமா சொன்னார்கள் .

உடனே சோமு டேய் வினோத் என சத்தமா கூப்பிட பேட்டிங் பண்ண உயரமான பையன் பேட்டை கீழே வைத்துவிட்டு அவங்க பக்கம் வர .

என்ன சோமு அண்ணா என கேட்க 
டேய் நேற்று ஹெட் மாஸ்டர் உங்க அம்மா கிட்ட உங்க வீட்டு பின்னாடி இருக்குற பழைய வீட்டை வாடகைக்கு குடுக்க சொன்னங்களே .

வினோத் : ஆமாம் சொன்னங்க .

சோமு வா வந்து ஏறு என சொல்ல 
வினோத்தும் பசங்களை பார்த்து இதோ வரேன் என சொல்லிவிட்டு சோமு பக்கத்தில் உக்காந்து வினோத் வீட்டுக்கு 
போனார்கள் .

அந்த வீடு பார்த்ததும் புவனவுக்கு புடிச்சுப்போச்சு .

புவனாவை பார்த்த வினோத் ஒரு நிமிடம் ஷாக் முகம் ஆக இருக்க அப்றம் அவன் அம்மா சரோஜா பக்கத்தில் வர சுய நினைவுக்கு வந்து விஷயத்தை சொல்ல சரோஜா வாங்க டீச்சரம்மா என அவளை பார்த்து சொன்னாலும் அவளும் ஒரு நிமிடம் அவள் அழகை கண் காட்டாமல் பார்த்தாள் உடம்பை எப்படி சிலை போல வச்சுருக்கா என கால் முதல் தலை வரை நோட்டம் விட்டுவிட்டு வீட்டுக்குள் அழைத்து கொண்டு போக அங்கே ஒரு வீட்டுக்கு தேவையான பொருடகள் எல்லாம் இருந்தது கட்டில் மேஜை செயர் சோபா என .

சரோஜா சொன்னாள் இங்க எல்லா பொருட்ட்களும் இருக்கு எதையும் கொண்டு வரவேண்டாம் என சொன்னாள் .

இதை கேட்ட கதிருக்கும் புவனாக்கும் ஆறுதலா இருந்தது .

சரோஜா : டீச்சர் அம்மா எனக்கு வாடகை ஒன்றும் வேண்டாம் அதுக்கு பதிலா என் பையனுக்கு கொஞ்சம் டியூஷன் சொல்லி குடுங்க இவான் பன்னடாவது பெயில் இவன் வளர்ந்த வளர்த்திக்கு பாஸ் பண்ணா ஏதாவது பட்டாளமோ போலீஸ்கரனோ ஆகலாம் தயவு செஞ்சு முடியாதுன்னு சொல்லாதீங்க .

புவனா அவள் சிரித்து விட்டு சரி என சொல்ல சரோஜா முகத்தில் சந்தோஷம் .
தொடரும்
[+] 4 users Like Ushas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
தலை நிறையா மல்லிகை பூ - by Ushas - 07-04-2022, 01:10 PM



Users browsing this thread: 1 Guest(s)