07-04-2022, 09:24 PM
பாகம் - 2
விழா நிறைவு பெற்றது
ரித்தீஷ் சிவா விக்னேஷ் கிஷோர் நான்கு பேரும் கொஞ்சம் ராஜேஸ்வரி விடம் நெருக்கம் ஆனார்கள்.
அர்ஜுன் தன் அம்மாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்ப.
ரித்தீஷ்: Guy's நம்ம Guest House வந்துருங்க ஒரு Meeting இருக்கு நம்ம நான்கு பேரும் தான்
மற்ற மூவரும் இவன் யாரையோ மடக்கனா நமக்கு விருந்து வைப்பான் அதுவும் சனி ஞாயிறு தான் இன்னிக்கு புதுசா Meetingnu சொல்றான்.
ராஜேஸ்வரி வீட்டில்
ராஜேஸ்வரி தன் போனை எடுத்து பார்க்க பல Missed Calls
ராஜேஸ்வரி அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேச அவளுக்கு தலையை சுற்றியது.
அர்ஜுன் பதறி போய் என்னமா ஆச்சு என்று கேட்க உங்க அப்பா என்று இழுக்க.
அர்ஜுன்: என்ன மா சொன்னா தான என்ன என்று தெரியும்
ராஜேஸ்வரி: உங்க அப்பா ஏதோ பணத்தை கையாடல் பண்ணி இருக்காறாம்
அர்ஜுனிற்கு இது ஒன்றும் புரியவில்லை அப்பா எப்படி இப்படி பணிருப்பாரு என்று
உடனே இரண்டு பேரும் ராஜேந்திரன் அலுவலகம் விரைந்தனர்
உள்ளே அவர்களை காவலர்கள் அனுமதிக்கவில்லை
உடனே அர்ஜுன் உதவிக்காக ரித்தீஷ்க்கு போன் செய்து
நடந்ததை கூற ரித்தீஷ்க்கு இது சிரிப்பை வரவழைத்தது.
அர்ஜுன் ரித்தீஷை அவனது அப்பாவிடம் சொல்லி உதவி கேட்க வற்புறுத்த மனதில் இதை வைத்து திட்டத்தை மாற்றினான்.
ரித்தீஷ் அப்பாவை சந்திக்க செல்ல அங்கே ரித்தீஷ் அப்பா போனில்
ரித்தீஷ் அப்பா சேகர் போனில் எனக்கு தெரியாது யோவ் எனக்கு வேனும் அந்த பொருள் அதுக்கு நீ என்ன பனுவியோ தெரியாது.
இந்த முழு உரையாடலை கேட்ட ரித்தீஷ் சதம் பித்து நின்றான்.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்க்கபடுகின்றன தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நன்றி நண்பர்களே
விரைவில் அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்
மூன்று கதைகளுக்கும் அப்டேட் கொடுக்க வேண்டும் எல்லா நாளும் அதனால் சற்று பொறுமை காத்து கொள்ளுங்கள் நன்றி

ராஜாசிங்@107