06-04-2022, 02:56 PM
இந்த _.த்தில் நானும் தான் ரொம்ப கஷ்டப்பட்டு சேர்ந்தேன். அதுக்கு ஏகப்பட்ட ரூல்ஸ், கேள்விகள், அது பண்ண கூடாது, இது பண்ண கூடாது, னு ஏகப்பட்ட நிபந்தனைகள். சரி நிறைய கதைகள் இருக்குமான்னு ரொம்ப கஷ்டப்பட்டு ரெண்டு வருஷமாக பாலோ பண்ணி சேர்ந்தா கடைசில எல்லாம் 2000 வருஷம் படிச்ச கதைகள் தான் இருக்கு..
மற்ற வெப்சைட் எல்லாமே ஒண்ணுக்கும் உதவாத காபி பேஸ்ட் பண்ற வெப்சைட்கள் தான். ஆரம்பத்துல ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி வெப்சைட்ல நிறைய கதைகள் படிச்சேன், இப்போ அதுல கதைகளே வரது இல்ல, ஆனா அவங்க பெய்டு வெப்சைட் நடந்துறதா லிங்க் இருக்கு. காசு போய்டுமோன்ன்னு நான் அதில ட்ரை பண்ணல. அமவுண்ட் எவ்வளவுன்னும் தெளிவா சொல்லல.
வேற யாரும் நம்ம ஹாஸிப்பை விட நல்ல வெப்சைட் கிடைச்ச சொல்லுங்க