06-04-2022, 11:39 AM
எதற்கு நண்பா மற்றவர்களின் கதைகளில் போய் உங்கள் திரிகளை பதிவு செய்து விளம்பரம் செய்கிறீர்கள். மற்ற அனைவரும் உங்கள் கதைகளின் இடையே இதே போல விளம்பரம் செய்தால் உங்கள் கதையின் நிலை என்னவாகும்?
நீங்கள் செய்வது தவறு. கதை பிடித்தால் படிப்பவர்களே கதையை தேடிப் படிப்பார்கள்.
நீங்கள் செய்வது தவறு. கதை பிடித்தால் படிப்பவர்களே கதையை தேடிப் படிப்பார்கள்.