05-04-2022, 06:55 PM
நண்பரே, நல்ல முயற்சி, அழகா திட்டமிட்டுள்ளீர்களே நீங்கள் எழுதும் கதை நீங்கள் ரசிக்கும்படியும் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கவேண்டும் என்ற இதே தொடக்க உற்சாகத்தோடு எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள், எல்லோரும் கதை படித்து பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கதை எழுதவேண்டும் அது பின்னர் உங்கள் உற்சாகத்தை குறைக்க வாய்ப்புகள் அதிகம், உங்களுக்காக உங்களுக்கு பிடித்தவண்ணம் கதை எழுதுங்கள்