05-04-2022, 10:49 AM
(05-04-2022, 09:46 AM)GEETHA PRIYAN Wrote: இந்தக் கதையின் உண்மையான ஆசிரியர் ஸ்குருடிரைவர் அவர்கள். கதையின் இரண்டாவது பாராவிலேயே இதைத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
நீங்கள் குறிப்பிடும் தோனி என்பவர் பல்வேறு நபர்களின் கதைகளைத் திருடி அங்கே பதிவிட்டு வருபவர். நிருதி , முகிலன் & ராஜா போன்றவர்களின் கதைகளையும் இவர் திருடி அவர் பெயரில் அங்கே பதிவிட்டு இருக்கிறார்.
தகவலுக்கு மிக்க நன்றி நண்பா. என்னுடைய முயற்சி பிறரின் பொருளை திருடுவது அல்ல. அவர்களின் முயற்சி பலரை சேர வேண்டும் என்பது எனது நோக்கம் நண்பா.