05-04-2022, 09:54 AM
காயத்ரியை விபச்சாரி ஆக்காமல் விட மாட்டார்கள் போல தெரிகிறது. ஒவ்வொரு முறையும் அவளைச் சுற்றி புதுப்புது சிக்கல்கள் தோன்றுகிறது. சாரதா தப்பிக்க பார்க்கிறாள். அதற்குப் பதில் காயத்ரி மாட்டிக் கொள்வாள். விரைவாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை தருவதற்கு நன்றி நண்பா.